Featured Posts
Home » அபூ சஅத்

அபூ சஅத்

இன்றைய TNTJ இளைஞர்களே, உங்கள் கனிவான கவனத்திற்கு!

TNTJ-வின் பரிணாம வளர்ச்சி “கொள்கையே தலைவன்” – யார் அங்கே? தவ்ஹீத் பிரச்சார களத்தின் ஆரம்பகாலத்தில் நல்ல மனிதர்களோடு இருந்த பீஜெ என்ன கொள்கையில் இருந்தார், இன்று பொய்யராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு தன்னுடைய இயக்கத்தினராலேயே தூக்கியெறியப்படும் இழிநிலையை ஏன் அடைந்தார்? என்பதனை அறிந்துகொள்ள பீஜெ என்பவர் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். அதுவும் நேரடியாக ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், ஆடியோ போன்றவற்றிலிருந்து …

Read More »

நோன்பு சம்மந்தமான (மொத்தம் 99) ஹதீஸ்கள் | Index

14 ஹதீஸ் கிதாபுகளிலிருந்து (1-புகாரீ, 2-முஸ்லிம், 3-ஸுனன் அபீதாவூத், 4-ஸுனன் திர்மிதி, 5-ஸுனன் நஸாயீ, 6-ஸுனன் இப்னு மாஜா, 7-ஸுனன் தாரமீ , 8-முஅத்தா மாலிக், 9-முஸ்னத் அஹமத், 10-ஜாமிவு உஸூலுத் திஸ்ஆ , 11-பைஹகீ, 12-ஸஹீஹ் இப்னு ஹிப்பான் , 13-இப்னு குஸைமா மற்றும் 14-زوائد الأحاديث المختارة لضياء الدين المقدسي على الكتب التسعة ) தொகுக்கப்பட்ட நூல் معالم السنة النبوية (மாஆலிமுஸ் சுன்னா …

Read More »

தமிழ்பேசும் முஸ்லிம்கள் குறிப்பாக உலமா பெருமக்கள் கவனத்திற்கு

மாபெரும் நற்செய்தி – தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக உலமா பெருமக்களுக்கு அஷ்ஷைக். ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ (80 வயதில் உள்ளவர்) நபிகளார் (ஸல்) அவர்களின் அனைத்து பொன்மொழிகளையும் (ஹதீஸ்களை) ஒழுங்கமைத்தல் அதாவது ஸுன்னாவை வரிசைப்படுத்துல் திரும்ப திரும்ப வரக்கூடிய ஹதீஸ்களை தவிர்த்து அதனை முறைமைப்படுத்தி தலைப்பு வாரியாக பிரித்து அதனை ஓழுங்குபடுத்தல் பணியினை மரியாதைக்குரிய அஷ்ஷைக் ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ அவர் மிக திறம்பட செய்து அதனை உம்மத் பயன்பெறும் …

Read More »

அறிவிப்பு | அல்-கோபர் தர்பியா-4 நிகழ்ச்சி நிரல் (பாடத்திட்டம் – Syllabus)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தம்மாம், கோபர், ராக்கா, தஹ்ரான், ரஹிமா மற்றும் ஜுபைல் பகுதியில் வாழும் தமிழறிந்த சகோதர சகோதரிகளுக்கான இஸ்லாமிய மார்க்கத்தை அதன் மூல ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ள சிறந்ததோர் வாய்ப்பு! (எமது இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்களுக்கு இந்த வகுப்பின் வீடியோ பதிவுகளை உடனுக்குடன் பதிவேற்றும் செய்யப்படும் – இன்ஷா அல்லாஹ்) எங்கே? நெறிப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடைப்படையில் நான்கு மாத கால (எட்டு வாரங்கள் கொண்ட) சிறப்பு தர்பியா …

Read More »

அல்-கோபர் தர்பியா-3 நிகழ்ச்சி (பாடத்திட்டம் – Syllabus)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தம்மாம், கோபர், ராக்கா, தஹ்ரான், ரஹிமா மற்றும் ஜுபைல் பகுதியில் வாழும் தமிழறிந்த சகோதர சகோதரிகளுக்கான இஸ்லாமிய மார்க்கத்தை அதன் மூல ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ள சிறந்ததோர் வாய்ப்பு! (ஏனைய எமது இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்களுக்கு இந்த வகுப்பின் வீடியோ பதிவுகளை உடனுக்குடன் பதிவேற்றும் செய்யப்படும் – இன்ஷா அல்லாஹ். எங்கே? நெறிப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடைப்படையில் நான்கு மாத கால (எட்டு வாரங்கள் கொண்ட) சிறப்பு …

Read More »

கலைச்சொல் விளக்கம் – ஸஹீஹுல் புகாரீ (ebook)

ரஹ்மத் பதிப்பகம் (ரஹ்மத் அறக்கட்டளை) சார்பில் வெளியிடப்பட்ட ஸஹீஹுல் புகாரியின் கலைச்சொல் விளக்கம் என்ற பகுதியை மாணவர்கள் மற்றும் கல்வியை தேடும் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் ஒரு வழிகாட்டி நூலக இதனை இஸ்லாம்கல்வி இணையதளத்தில் (www.islamkalvi.com) வெளியிடுகின்றோம். அகபா மக்கா செல்லும் பாதையில் மினாவிற்கு அருகிலுள்ள ஓர் இடத்தின் பெயர். மதீனாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன், மதீனாவாசிகளில் சிலர் இந்த இடத்தில் இரு கட்டங்களாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வழங்கிய …

Read More »

JAQH மாநில மாநாடு Live Telecast – நேரடி ஒளிபரப்பு (16 – 17 Jan 2016)

மாநாடு இனிதே நிறைவுற்றது. வீடியோ பதிவுகள் இப்பக்கத்தில் பதிவேற்றப்படும் இன்ஷா அல்லாஹ்..

Read More »

ஆட்டிஸம் (Autism) என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே!

மருத்துவதுறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்பெயர்கள் அறிமுகமாகிகொண்டேயிருக்கும் அப்படி இந்த தலைமுறையில் உள்ள வார்த்தைதான் ஆட்டிஸம் (Autism). இந்த வார்த்தை ஒரளவு அனைவரும் அறிந்தது தான் என்றாலும் பெரும்பாலானவர்கள் இதனை ஒரு நோயாகவே கருதுகின்றனர். இவர்கள் நினைப்பது போன்று இது ஒரு நோயல்ல; ஒரு குறைபாடு அவ்வளவே..

Read More »

உங்கள் பொன்னான வாக்குகள்!

இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேகச் சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்!

Read More »

ரியாத் ரமழான் 1434 போட்டிக்கான அறிவிப்பு

அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்க்கு சுட்டியை சொடுக்கவும் Download question paper போட்டிக்கான புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட சுட்டியைகளை சொடுக்கவும் அல்-குர்ஆன் தர்ஜுமா (24 ஜுஸ்வு மட்டும்) பதிவிறக்கம் செய்ய Download புஹாரி முதல் 300 ஹதீஸ்கள் பதிவிறக்கம் செய்ய Download ரஹீக் முழு புத்தகம் பதிவிறக்கம் செய்ய Download

Read More »