Featured Posts
Home » மவ்லவி M.M. அப்துல் காதிர் உமரீ

மவ்லவி M.M. அப்துல் காதிர் உமரீ

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாறு (eBook)

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுருக்கமான வரலாறு. புத்தகத்தை படிக்க கீழே உள்ள அட்டைப்படத்தின் மீது கிளிக் செய்யவும்.

Read More »

சிந்தனை செய் மனமே (eBook)

மனிதா நீ எங்கே எப்படி தோன்றினாய்? இதற்கு முன் நீ எங்கு இருந்தாய்? நீ இங்கு தோன்றிய நோக்கமென்ன? இனி நீ செல்லவேண்டிய இடம் எது? அங்கு உன் நிலை எப்படி இருக்கும்?. புத்தகத்தை படிக்க கீழே உள்ள அட்டைப்படத்தின் மீது கிளிக் செய்யவும்.

Read More »

அருண்குமார் ஆகிய நான் (eBook)

கடவுளைத் தேடிய ஒரு பயணம். அதில் நிகழ்ந்த நிகழ்வுகள். புத்தகத்தை படிக்க கீழே உள்ள அட்டைப்படத்தின் மீது கிளிக் செய்யவும்.

Read More »

இஸ்லாம் எல்லோர்க்கும் (eBook)

இஸ்லாம் குறித்த அறிமுக நூல். புத்தகத்தை படிக்க கீழே உள்ள அட்டைப்படத்தின் மீது கிளிக் செய்யவும்.

Read More »

நபிகளாரின் பொன்மொழிகள் (eBook)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் குறித்த செய்தித் தொகுப்பு. புத்தகத்தை படிக்க கீழே உள்ள அட்டைப்படத்தின் மீது கிளிக் செய்யவும்.

Read More »

கண்ணாடியாய் இருங்கள்! (eBook)

கண்ணாடியாய் இருங்கள்! (About personality and manners) ஆசிரியர்: மவ்லவீ அப்துல் காதிர் உமரீ Published by: ZERO Publications, Madurai Download eBook

Read More »

முஹம்மத் இறைத்தூதர் ஏன்? (eBook)

உலகில் கிபி 570க்குப் பின்னரும் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள், தத்துவஞானிகள் என பலர் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இந்நிலையில், முஹம்மத்(ஸல்) அவர்களை மட்டும் இறைவனின் இறுதித்தூதர் என குர்ஆன் கூறுவதேன்? முஸ்லிம்கள் அதை உறுதியாக நம்புவதேன்? இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தங்களின் உயிரிலும் மேலாக மதிப்பதேன் என்ற விவாதங்களும், ஆய்வுகளும் இன்னு வரையிலும் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அவ்வகையில் இந்நூலும் சிறிதோர் ஆய்வே!.. .. .. .. மேலும் படிக்க …

Read More »

கணவன் மனைவி – விரிந்து பரவும் உறவு (eBook)

கணவன் மனைவி இருவருக்குமான உறவுகள், பரிமாறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் இறைவழியிலும் மனோதத்துவ ரீதியிலும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பெற்றோர், மனைவி. பிள்ளைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என பிரிந்து பரந்திருக்கும் உறவுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை. .. .. .. மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும். – மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ

Read More »

ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)

தொகுப்பு: மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ மவ்லவீ K.P. அப்துர் ரஷீத் மவ்லவீ H. முஹம்மது சுபைர் ஃபிர்தவ்ஸி மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்!

– Dr. M.M. அப்துல் காதிர் உமரீ H.H.A., M.D., (Acu)., “உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்” எனும் நூலை ஜீரோ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்தூல் அமைக்கப்பட்டுள்ளது. Download PDF format eBook 26 Pages

Read More »