Featured Posts
Home » ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (page 20)

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

நிம்மதியான வாழ்வுக்கு இஸ்லாம் கூறும் வழிகாட்டல்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: இப்தார் டென்ட் – ஷரிஆ கோர்ட் அருகில் நாள்: 08-06-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: நிம்மதியான வாழ்வுக்கு இஸ்லாம் கூறும் வழிகாட்டல் வழங்குபவர்: மவ்லவி. S. H. M. இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

நோன்பின் நோக்கமும் அதிலிருந்து பெறும் படிப்பினைகளும்

அல்-கப்ஜி தஃவா நிலையம் வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: கர்பிய்யா அல்-கப்ஜி – சவூதி அரேபியா நாள்: 07-06-2017 (புதன்கிழமை) தலைப்பு: நோன்பின் நோக்கமும் அதிலிருந்து பெறும் படிப்பினைகளும் வழங்குபவர்: மவ்லவி. S. H. M. இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 07]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? (02) மர்யம்(ர) அவர்களின் கற்பில் ஜிப்ரீல்(ர) அவர்கள் ரூஹை ஊதினார்கள் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கும் போது இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட மரபணுவை அந்த வானவர் மர்யம்(ர) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என PJ கூறுவது அவரது குர்ஆனுக்கு முரண்பட்ட குருட்டு யூகமாகும் என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். ஈஸா நபி …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 26 – தொழுகையை சுருக்கித் தொழுதல் (Continued..)

பிக்ஹுல் இஸ்லாம் – 26 தொழுகையை சுருக்கித் தொழுதல் எவ்வளவு தூரப் பயணம் செய்தால் கஸ்ர் செய்யலாம்: எவ்வளவு தூரம் பயணம் செய்தால் கஸ்ர் செய்யலாம் என்ற கேள்விக்கு பதிலளிப்பதில் அறிஞர்கள் நியாயமான கருத்து வேறுபாட்டை எதிர் கொள்கின்றனர். இந்தக் கருத்து வேறுபாடுகளை சுருக்கமாக இப்படிப் பிரித்து நோக்கலாம். 1. 48 மைல் அல்லது 85முஅ தூரம்: ஒருவரது பயணத் தூரம் 48 மைல் அதாவது 85முஅ தூரமுடையதாக இருந்தால் …

Read More »

ரமழான் சிந்தனைகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) புனிதங்கள் பூத்துக் குலுங்கும் ரமழான் எம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. வருடா வருடம் இந்த வசந்தம் எங்கள் வாசல் நோக்கி வந்து செல்கின்றது. இந்த வசந்தத்தினால் எமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய முக்கியமான ஒரு வினாவாகும். இந்தக் கோணத்தில் சில சிந்தனைகளை எனதும் உங்களதும் உள்ளத்துக்கு உணவாக, உரமாக இங்கே …

Read More »

கழிவுகளால் நேரும் அழிவுகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஆசிரியர் பக்கம் உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி …

Read More »

இனிமையான இல்லற வாழ்வு…!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 13-04-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: இனிமையான இல்லற வாழ்வு…! வழங்குபவர்: மவ்லவி. S.H.M இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP

Read More »

இஸ்லாமிய அகீதாவின் சிறப்பம்சங்கள்

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்-ஈஸா பள்ளி வளாகம் (அல்-கோபர்) நாள்: 06-04-2017 தலைப்பு: இஸ்லாமிய அகீதாவின் சிறப்பம்சங்கள் வழங்குபவர்: மவ்லவி. S.H.M இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் ஒளிப்பதிவு: மரூஃப் றஸிம் ஸஹ்வி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit-EP

Read More »

சுன்னாவை பாதுகாப்போம்

ஜித்தா 12-வது இஸ்லாமிய மாநாடு (2017) நாள்: 14-04-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS & FLOUR MILLS ACCOMODATION STADIUM, ஸனாய்யா, ஜித்தா – சவூதி அரபியா தலைப்பு: சுன்னாவை பாதுகாப்போம் வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஏற்பாடு: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) — ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ …

Read More »