Home » மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

இணைவைப்பைப் போதிக்கும் மவ்லித் பாடல்கள் [e-Book]

மவ்லித் பாடல்கள், மீலாத் கொண்டாட்டங்கள் புர்தாப் பாடல்கள், அதற்காக அரங்கேறும் கந்தூரிகள், சடங்கு சம்பிரதாய நிகழ்வுகள் நபிவழியைச் சார்ந்ததா? இல்லையா? தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்… மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய… (82.7 MB)

Read More »

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த ரமளான் (eBook)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த ரமளான் – Index (e-Book) ஆசிரியர்: அஷ்ஷைக் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்புகள் நோற்றமை. நோன்பைக் கடமையாகப் சென்ற ரமளானின் நோன்பைக் களாச் செய்தல் இஃதிகாஃப் இருந்து முயற்சித்தமை லைலத்துல் கத்ரின் துஆ கியாமுல்லைல் வணக்கம் இருபது ரகஅத்துக்கள் நபிவழியா ? 23 ரகஅத்துக்கள் செய்தியின் நிலை? ஸஹர் வேளையில் பாவமன்னிப்புக் கோரல் தஸ்பீஹ்’ தொழுகை ??? கொடைகள் …

Read More »

அல்குர்ஆனோடு உறவாடுவோம்

வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு: அல்குர்ஆனோடு உறவாடுவோம், வழங்குபவர்: அஷ்ஷைக்: அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனீ நாள்: 17.04.2017 (திங்கள்) ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா Download Audio File

Read More »

ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook by அபூ நதா)

– மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ ஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது. உங்களின் ‘ஹஜ்’ அங்கீகரிக்கப்;பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும். பல அறிஞர்களின் நூல்களின் துணை கொண்டே இது தொகுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். (புதிய தலைப்புகள் …

Read More »

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) …

Read More »

யஸீத் பின் முஆவியா (ரழி) பற்றிய விமர்சனப் பார்வை

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ M.A. (Cey) நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் (ரஹ்) பற்றிய விமர்சனப் பார்வை: சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பதில் முஃதஸிலாக்களும் சுன்னாவினருக்கு உடன்படுகின்றனர். பெரிய பாவங்கள் செய்தோரை அஹ்லுஸ்ஸுன்னாக்கள் குறிப்பிட்டு நரகவாசிகள் எனக் கூறமாட்டார்கள். மாற்றமாக அவர்கள் அதையும் தாண்டி அல்லாஹ் மன்னிப்பான் என்பார்கள். ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக இணைவைப்பவர்களுக்கு மன்னிப்பதில்லை என்றும், தான் நாடினால் பிறதை (பாவங்களை) மன்னிப்பதாகவும் …

Read More »

குழப்பங்களின் போது ஒரு முஃமின்

– அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி – முன்னுரை: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் அருளும் அவனது இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழி நடந்தோர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! குழப்பங்கள் பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அது பற்றி முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவை ஏற்படுகின்றபோது அதற்கான தீர்வையும் வழிகாட்டலையும் இஸ்லாமிய ஷரீஆ தெளிவாக்கியுள்ளது.

Read More »

பிரிவுகளின் தோற்றம் பற்றிய சுருக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹதீஸாகக் கூறப்பட்டதை ஒட்டு மொத்த நபித்தோழர்களும் முழுமனதுடன் அங்கீகரித்ததோடு, தெளிவு தேவைப்பட்ட இடங்களில் விளக்கம் கேட்டு அவற்றை அமுல் செய்தனர். சுன்னாவில் இடம் பெறும் ஆதாரபூர்வமான சட்டங்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போன்று தெரிவதையும் தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் அமுல் செய்தனர்.

Read More »

சிறுபான்மை முஸ்லிம்கள் பற்றிய சுருக்கப் பார்வை

இந்தியா 200 மில்லியன் பேர் சிறுபான்மை முஸ்லிம்களாக வாழுகின்ற அதேவளை இலங்கை, சிங்கப்பூர், கோகாஸ், தாய்லந்து, கஸகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். மேலும் படிக்க.. மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

Read More »