Featured Posts
Home » ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி (page 8)

ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-05)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வை அவனுக்குரிய உண்மையான தோற்றத்தில் காணும் நாள், மரணத்தின் பின்னுள்ள நிலையான அந்த நாளாகும். அந்நாளில் கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் தனது அடியார்களுடன் பேசி, விசாரணை செய்வான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். அது ஒவ்வொரு விதமான அமைப்பில் நடைபெறும். அவற்றில், சுவனவாதி ஒருவருடன் உரையாடும் பின்வரும் நிகழ்ச்சியும் ஒன்றாகும். மேலும் படிக்க: சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா …

Read More »

ஷேக் முஹம்மத் அல்கஸ்ஸாலி விமர்சிக்கப்பட வேண்டிவர்களில் ஒருவர் (பாகம்-1)

– அபூ நதா முஹம்மத் அல்கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எகிப்து மண் பெற்றெடுத்த சிறந்த சிந்தனையாளர். முஸ்லிம் உலகில் இஸ்லாத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் சதிகளை பேனாமுனையில் எதிர்கொண்டவர், இஸ்லாமிய உம்மத்தின் அங்கமாக அனைவரையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட அவர் வழிகெட்ட ஷீஆக்களையும் இணைத்துப்பார்க்க வேண்டும் என கருத்துக் கூறியவர். ஆனால் ஹதீஸ் துறையில் சாதாரண அறிவு அற்றவர்.

Read More »

சண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்

– ரிஸ்வான் மதனி நிவ்யோக் நகரத்தில் இருந்து தென்பகுதிவரை அட்லாண்டிக் கரையோரம் ஊடாக உலகப் பொலிஸ்மா அதிபரின் இல்லத்தை சேண்டிப் புயல் ஒருகை பார்த்துள்ளது. நியோக் தலை நகரில் இருந்து தென்பகுதியின் கடைசிக் கோடிவரை அதன் கோரம் பரவிக்காணப்பட்டது. நிலமைகளைச் சமாளிக்க முடியாதவாறு பொலிஸ்மா அதிபரின் அடியாட்கள் நிலைகுலைந்தனர்.

Read More »

ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு …

Read More »

சுபஹ் குனூத்

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! ‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு அது நபிவழிக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைதான் என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களை அடிப்படையாகவும், தலைசிறந்த இமாம்களின் நூற்களின் …

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-04)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனவாதிகளின் ஆடை அணிகலன்கள் மனிதனர்கள் நிர்வாணிகளாக எழுப்பப்பட்டு அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுவர் என அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. அது நபிமார்கள் உட்பட அனைவருக்கும் பொதுவானது என்பதைத்தான் நபிமொழிகள் உறுதி செய்கின்றன.

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-03)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்து ஸலாம் பற்றிய தெளிவு ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டிய சுவனவாசிகளின் முகமன் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்: “அவர்கள் சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை “ஸலாம்” என்பதாகும்.” (அல்அஹ்ஸாப்: வச:44) “அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்” (இப்ராஹீம்: வசனம்: 23) என இடம் பெறும் வசன அமைப்பினை ஆதாரமாகக் கொண்டு சிலர் “ஸலாம்” என்றும் கூறலாம் என வாதிடுகின்றனர்.

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-02)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்தின் வாயில்களின் எண்ணிக்கை: சுவனம் எட்டு வாயில்களைக் கொண்டது. அவற்றின் சில வாயில்களின் பெயர்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதராணமாக ரய்யான் இது நோன்பாளிகள் மாத்திரம் செல்லும் வாயிலாகும். அவ்வாறே தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர், நோன்பாளிகள், தர்மம் செய்தோர், (ஒட்டகம், குதிரை, வாகனம் போன்ற) பொருட்களில் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தோர் போன்ற ஒவ்வொருவரும் அதற்கென உரிய வாயில்களால் அழைக்கப்படுவார்கள். …

Read More »

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-01)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) மரணத்தின் பின்னால் மனிதர்களாகிய நாம் இரு இல்லங்களை சந்திக்கவிருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றது நரகம். நரகத்தை பாவங்கள் செய்து மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால், சுவனம் இலகுவாகப் பெற முடியாத சொத்து. அதற்காகப் பல தியாகங்கள் செய்தாக வேண்டும். சிரமங்கள் பல மேற்கொள்ள வேண்டும்.

Read More »

இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை

– மவ்லவி அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ கீழ் உள்ள தொடுப்பிலிருந்து (Link), ஆய்வுக் கட்டுரையை பதிவிறக்கம் செய்யவும்: Download PDF book from below link: http://www.islamkalvi.com/downloads/speciality_of_islamic_law.pdf

Read More »