Featured Posts
Home » பொதுவானவை (page 5)

பொதுவானவை

ஷைத்தானின் கொம்பு உதயமாகும் நஜ்து எங்கே?

?சூப்பர் முஸ்லிம் வழிகேடர்களுக்கான மறுப்பு? ✍️ அஷ்ஷைய்க் M. பஷீர் ஃபிர்தவ்ஸி நிச்சயமாக எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே உதவி தேடுகிறோம்; அவனிடமே மன்னிப்புக் கேட்கிறோம்; நம்முடைய நஃப்ஸின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்களை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டே பாதுகாப்புத் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ, அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை; யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ, அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை; அல்லாஹ்வைத் தவிர …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 5 – TNTJவின் ஞானசூனியங்கள்

அன்வர்தீன், பெரம்பலூர் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – TNTJவின் ஞானசூனியங்கள்.     எந்த ஒரு விவாதகளமாகட்டும், அதிலே NTF & TNTJ கூட்டத்தினர் தனித்தன்மையுடன்? இருக்க வேண்டும் என்பதற்காக குர்ஆன், ஹதீஸிலே பித்தலாட்டங்களை செய்து  எதையாவது உளறி கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில், சூனியம் சம்பந்தமான குர்ஆனின் வசனங்களுக்கு சுய விளக்கங்கள் கொடுத்து, ஹதீஸ்களை நிராகரித்து, ஹதீஸ் நிராகரிப்பில் உச்சத்தை அடைந்து இதுவரை யாரும் செய்யாத இனிமேல் யாரும் செய்ய துணியாத  …

Read More »

ஹதீஸ்களில் ஆபாசமா? பீ.ஜே அவர்களுக்கு மறுப்பு

வழங்குபவர்: மவ்லவி யூசுப் பைஜி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

உழ்ஹிய்யாவுக்கான நேரங்கள்

உழ்ஹிய்யா, குர்பான் அறுத்துப் பலியிடுதல் என்பது துல்ஹஜ் பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்தோடு ஆரம்பமாகி அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முடியும் வரையான கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுகின்ற ஒருவணக்க வழிமுறையாகும். எண்ணப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நீங்கள் நினைவுகூருங்கள்- (அல்பகரா-203 ) என்ற வசனம் துல்ஹிஜ்ஜா பத்தின் பின்வரும் நாட்களையே குறிக்கும். எண்ணிக்கையான நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்பது அய்யாமுஷ் தஷ்ரீக் நாட்கள் என குர்ஆன் மேதை இப்னு அப்பாஸ் …

Read More »

தஜ்ஜால் சூப்பர் முஸ்லீம் வழிகேடர்களுக்கு மறுப்பு 01

வழங்குபவர்:அஷ்ஷைய்க். யூசுப் பைஜி ஆசிரியர் : தாருல் உலூம் அல் அஸரி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 4 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – ஜகாத் திருடர்கள்

– அன்வர்தீன், பெரம்பலூர் ஜகாத்தை வருடா வருடம் கொடுக்காமல் ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்கு போய்ச்சேரவேண்டிய அமானிதமான ஜகாத் தொகையை அபகரித்து வைத்துள்ளபடியால், NTF, TNTJ கூட்டத்தினரை ஜகாத் திருடர்கள் என்று அழைப்பதில் எந்த தவறோ, தயக்கமோ இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேலே செல்லுங்கள். இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைகளில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 1400 வருடங்களுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 3 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் தொடர்ச்சி..

– அன்வர்தீன், பெரம்பலூர் ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். “இந்த மண்ணறையில் அடங்கப்பட்டுள்ள இறைத் தூதரின் வார்தையைத் தவிர, அனைவரின் வார்த்தைகளிலும் சரி, பிழை இரண்டும் உண்டு” என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். ஹதீஸ்கலை அறிஞர்கள், ஸஹீஹான ஹதீஸ்களை தரம் பிரித்து நினைவாற்றல், நம்பகமானவர், சங்கிலித்தொடர் அறுபடாமல் இருத்தல், ஸாத் மற்றும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம் இல்லாமல் …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 2 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல்

அன்வர்தீன், பெரம்பலூர் முஸ்லிம்களிடயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே, இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள், கத்ரியாக்கள் (முஹ்தஸிலாக்கள்), ஷியாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற பல வழிகெட்ட கூட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முடியும் வரை இதுபோன்று சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவர்களில் காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர்.  உதாரணமாக விபச்சாரம், திருட்டு போன்ற ஹதீஸ்கள் அவர்களின் படுத்தறிவுக்கு முரணாக தோன்றியதால் அதை நிராகரித்தார்கள். மேலும் காரிஜியாக்கள் …

Read More »