Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ்

அல்ஹதீஸ்

ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறும் பாதுகாக்கப்பட்ட வரலாறும்

இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்களில் குர்ஆன் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று ஹதீஸூம் முக்கியமானதாகும். மிக அந்தஸ்துக்குரியதாகும். மேலும் இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமானது என்றால் ஹதீஸ் இல்லாமல் குர்ஆனை விளங்கவே முடியாது. மேலும் ஹதீஸ் குர்ஆனுக்கு எவ்வளவு தேவையென்றால், குர்ஆனில் உள்ள செய்திகளை உறுதிப்படுத்தும் அல்லது குர்ஆனில் உள்ள செய்திகளை விளக்கும் அல்லது குர்ஆனில் இல்லாத தகவல்களை கூடுதலாக வழங்கும். குர்ஆன், ஹதீஸின் பால் இவ்வளவு தேவை இருப்பதினால் தான் நபித்தோழர்கள் …

Read More »

சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-02?

1) இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்: بكى رسول الله يوماً فقالوا : ما يبكيك يا رسول الله ؟ قال : اشتقت لأحبابي قالوا : أولسنا أحبابك يا رسول الله قال : لا انتم اصحابي اما احبابي فقوم ياتون من بعدي يؤمنون بي ولم يروني ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். யாரஸுலல்லாஹ் எதற்காக அழுகின்றீர்கள் …

Read More »

சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-01?

1:அடிப்படையற்ற ஹதீஸ்:اختلاف أمتي رحمة (الشيخ الألباني في “سلسلة الأحاديث الضعيفة والموضوعة” وقال: لا أصل له) கருத்து முரண்பாடு எனது சமூகத்துக்கு அருளாகும். இந்தக் கருத்தில் வரும் செய்தி பிழையான, அடிப்படையற்ற செய்தியாகும். ஹதீஸ்கலை வல்லுந‌ர்கள் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாக விமர்சனம் செய்துள்ளார்கள். 2) சரியான ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று …

Read More »

40 சிறிய ஹதீஸ்களை பொருளுணர்ந்து மனனமிடுவோம் [eBook]

தொகுப்பாளர்:அஷ்ஷைய்க். அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி அழைப்பாளர் – அல் கோபர் இஸ்லாமிய அழைப்பகம் Click to Download eBook – 40 சிறிய ஹதீஸ்களை பொருளுணர்ந்து மனனமிடுவோம்

Read More »

பன்னிரண்டு நயவஞ்சகர்கள்

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் என் தோழர்களில் பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள் அவர்களில் எட்டு நபர்கள் ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவுமாட்டார்கள்

Read More »

நாற்பது நபிமொழிகள் – [18/40] எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்

வழங்குபவர்:அஷ்ஷைய்க். K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 20.02.2020 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

நாற்பது நபிமொழிகள் – [17/40] பிராணிகளிடம் கருணை காட்டுங்கள்

வழங்குபவர்:அஷ்ஷைய்க். K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 13.02.2020 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

நாற்பது நபிமொழிகள் – [16/40] கோபப்படாதீர்!

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 06.02.2020 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

கட்டாந்தரைகளாக மாறும் விளைநிலங்கள்

ஹதீஸ் தெளிவுரை – அஷ்ஷைக் எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) நிறைவுபெற்ற இறைத் தூதையும் இறுதித் தூதரின் தூதுத்துவப் பணியையும் பற்றிய ஒரு தெளிவான கருத்தியலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதனைப் பிரசாரம் செய்வோர் பற்றியும், இஸ்லாத்தை ஏற்காது, தமது மனோ இச்சைகளைத் தெய்வமாக்கிக் கொண்டவர்களைப் பற்றியும் மிகவும் தத்துவார்த்தமாக, நடைமுறை உதாரண, உவமையோடு பின்வரும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது. “அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் …

Read More »

அல்அர்பவுன் நவவியா ஹதீஸ் (26-28) விளக்கம் – 9

வழங்குபவர்: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் அக்ரபியா இஸ்லாமிய தாஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர சிறப்பு தொடர் வகுப்பு நாள்: 24/1/2020, வெள்ளிக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »