Featured Posts
Home » வரலாறு (page 33)

வரலாறு

உலகத்தாருக்கோர் அருட்கொடை

வழங்குபவர்: மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம், தமிழ் பிரிவு Download video – Size: 228 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/76lfwolhh0fh8x2/vulahattarkor_arul_kodai.mp3] Download mp3 audio – Size: 42 MB

Read More »

நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய முன்மாதிரி

வழங்குபவர்: மௌலவி N.P.M. அஷ்ஷேக் அபூபக்கர் சித்தீக் மதனீ தலைவர், அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியா, இலங்கை இடம்: பறகஹதெனிய, இலங்கை பாகம்-1 Download video Part-1 – Size: 140 MB பாகம்-2 Download video Part-2 – Size: 75 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/34ejbj0pc1v2p2b/nabi_sal_mun_mathiri.mp3] Download mp3 audio – Size: 56.3 MB

Read More »

ரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

அர்ரஹீக்குல் மக்தூம் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி தமிழ் வெளியீடு: தாருல் ஹுதா புத்தக வடிவம் (eBook):  Size: 1.74 MB முழு புத்தகத்தையும் படிக்க Read in PDF முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய Download ஆடியோ வடிவம் (MP3): Download …

Read More »

நபி (ஸல்) அவர்கள்

அல்-ஜுபைல் வெள்ளி மேடை-63 வழங்குபவர்: மௌலவி ஸப்ராஸ் (அழைப்பாளர், அல்-ஹஸா தஃவா நிலையம்) நாள்: 23-07-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா Download mp3 audio – Size: 13.4 MB

Read More »

நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள் (1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த …

Read More »

அல்குர்ஆனும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்களின் இறுதி வழிகாட்டி

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி இது விரட்டப்பட்ட ஷைத்தான் வார்த்தை அல்ல. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? இது அகிலத்தாருக்கும் உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறில்லை (81:25-28) அல்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறும் தெளிவுரை இது!

Read More »

(இலங்கையில்) தவ்ஹீத் எழுச்சி

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ அறிமுகம்: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையாக இருந்த போதிலும் முஸ்லிம்களிடம் இஸ்லாமிய எழுச்சி கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் தான் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய இயக்கங்களின் பிரவேசம் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த மார்க்க ரீதியான எழுச்சியில் அகில இலங்கை ஜமாஅத் அன்சார் சுன்னா அல்-முஹம்மதிய்யா வுக்கும் பெறும் பங்கு உள்ளது எனலாம்.

Read More »

அபூஹுரைரா (ரழி) அவர்கள்

அல்-ஜுபைல் வெள்ளி மேடை-54 தலைப்பு: அபூஹுரைரா (ரழி) அவர்கள் வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 14.05.2010 இடம்: அல்-ஜுபைல் போர்ட் பள்ளி Audio: Download mp3 audio – Size: 14.6 MB

Read More »

இறவாத மனிதர் ஹிழ்ரு (அலை)?

– எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி உலகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்களில் ஹிழ்ரு (அலை) மட்டும் இன்னும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்கள். கடற்கரையோரத்தில் சுற்றித்திரிகிறார்கள்; கடல் பிரயாணம் செய்பவர்கள் அவரிடம் பாது காப்புத் தேடி அழைப்பு விடுத்தால் உடனே வந்து காப்பாற்றுவார்க ஆண்டு தோறும் ஹஜ் செய்ய வருகிறார்கள்ளூ ஹஜ்ஜாஜிகளுடன் முஸாபஹா செய்கிறார்கள்; எல்லா நபிமார்களையும் சந்தித்திருக்கிறார்கள்; பெரியார்கள் நாதாக்கள், ஷைகு மார்கள் கூட அவரை சந்தித்து ஸலாம் கூறியுள்ளார்கள்.. “ஐனுல் ஹயாத்” என்றொரு …

Read More »

முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, நபித்தோழர்களின் நேர்முக வர்ணனை

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஒருவரை சமூக தலைவராக, ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள் அவரது கொள்கை கோட்பாடுகள் மற்றும் அங்க அசைவுகளை முழுமையாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட சமூகம் அவரது போதனைகள் கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துள்ளியமாக அடுத்த தலைமுறைக்கு …

Read More »