Featured Posts
Home » மதங்கள் ஆய்வு (page 30)

மதங்கள் ஆய்வு

வானத்தின் மீது பறந்தாலும்..!

மானுடப் பார்வையில் வானம் என்பது வரம்புக்கு உட்பட்டதாக இல்லை. மேல் நோக்கிப் பார்க்கும் கண்ணோட்டம் எதுவும் வானத்தைப் பார்ப்பதாகவே சொல்லப்பட்டு, மேலே பறக்கும் எதுவும் வானத்தில் பறப்பதாகவே பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. சுமாரான உயரத்தில் பறக்கும் பறவைகளை வானத்தில் பறப்பதாகச் சொல்கிறோம், பல மடங்கு உயரத்தில் பறக்கும் விமானங்களையும் வானத்தில் பறப்பதாகவேச் சொல்கிறோம். அப்படியானால் வானம் என்பது உயரத்தில் இருக்கிறது என்றால் வானத்தின் துவக்கம் எது..? மேகத்திலிருந்து மழை பொழிகிறது …

Read More »

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-10

சுழலும் பூமி(3) -10 ஏ.கே.அப்துர் ரஹ்மான் ஓன்றுமில்லாத சூன்யப் பெருவெளியில் இந்தப் பிரம்மாண்டமான பேரண்டத்தையும், அதற்குள் நமது சூரியக் குடும்பத்தையும் படைக்க ஆற்றல் பெற்றவன் மாபெரும் பாக்கியவான். அந்த அதிகம்பீர ஆற்றலின் ஏகாதிபதி தன்னுடைய படைப்பில் உதிப்பதற்கும், அஸ்தமிப்பதற்கும் எல்லைகளை வடிவமைத்திருக்கும் தகவலைத் தந்து, அதன் வாயிலாகப் பூகோளம் சுழல்கிறது என்ற அறிவியல் பேருண்மையைத் தன் திருமறையில் ஓதி நிற்கிறான். சூரியன் பூமியைச் சுற்றவில்லை: பூகோளமே சுழன்று வந்து இராப்பகலைத் …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-9

சுழலும் பூமி(2) -9 ஏ.கே.அப்துர் ரஹ்மான் இராப்பகலை நிகழ்த்துவதற்காக, சூரியன் பூகோளத்தைச் சுற்றி வரவில்லை என்பதை நாம் அறிவோம். ஆகவே சூரியன் ஒரே இடத்தில் நிற்கிறது. அதற்கு முன்னால் பூமி சுழல்கிறது. இப்போது இந்த அறிவியலை, சூரியனுடைய பெயரையோ, பூமியின் பெயரையோ நேரடியாகச் சம்பந்தப் படுத்தாமல் நாம் கூற வேண்டும். அதே நேரத்தில் அதில் அறிவியல் பிழையும் ஏற்படக் கூடாது. எப்படிக் கூறலாம்?. சூரியனுக்கு முன்னால் முகம் காட்டி நிற்கும் …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-8

சுழலும் பூமி(1) -8 ஏ.கே.அப்துர் ரஹ்மான் பரந்து விரிந்து கிடக்கும் இப்பூகோளத்தின் மீது நாளும் தவறாமல் இராப் பகல்கள் மாறி, மாறி வரும் பொருட்டு, பூமி கோள வடிவம் கொண்டுள்ளது எனக் கூறும் அறிவியலைப் பரிசுத்த குர்ஆனிலிருந்து இதற்கு முந்திய தொடரில் கண்டோம். ஆனால் பூகோளத்தின் வடிவம் மட்டுமே இராப்பகலைத் தோற்றுவிக்காது. அது சுழலவும் வேண்டுமென்பதை நாம் அறிவோம். இராப் பகலைத் தோற்றுவிப்பதற்காகப் பூகோளம் சுழன்றேதான் ஆக வேண்டும் என்ற …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-7

உருண்ட பூமி -7 ஏ.கே.அப்துர் ரஹ்மான் மூடிய இருட்டுக்குள் அயர்ந்துறங்கும் பூமியின் மீது தன் செங்கதிர்களை வாரியிறைத்து கிழக்கில் தோன்றுகிறான் ஆதவன். பிறகு மெல்ல ஊர்ந்து வந்து உச்சியில் காய்ந்து அந்திப் பொழுதில் மேற்கில் மறைகிறான். அதன் பிறகும் நிற்பதில்லை இந்த விண்ணுலா. அடுத்த விடியலைத் தோற்றுவிக்க கிழக்கில் முளைக்கிறான். என்ன விந்தை! மண்ணக மாந்தரெல்லாம் விண்கண்ட நாள் முதலாய் இன்றளவும் ஓயவில்லை இந்த நிகழ்ச்சிப் போக்கு! அற்புதம்தானே! நாளும் …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-6

விண்ணடுக்குகள் -6 ஏ.கே.அப்துர் ரஹ்மான் ”ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காய் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (71:15) இந்த பரிசுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றபடி நீங்கள் ஆகாயங்கள் யாவும் அடுக்குகளாய் படைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறீர்களா? உங்கள் ஐயத்தைத் தீர்க்க இது நாள் வரையிலும் நீங்கள் ஆகாயத்தின் பக்கம் பார்க்காதவர்களாயினும் சரி, ஆகாயம் இப்போதும் இருக்கவே செய்கிறது. உங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து கொஞ்ச நேரம் (அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும்) …

Read More »

அடிமைகள்.

காவி பக்தர் ஆரோக்கியம் என்பவர் //*அறிவியல் என்ற பதிவுகளுக்கு முஸ்லீம் முல்லாக்கள் தாவியதும் இந்த காரணத்தினால்தான்*// என்று தமது பதிவில் எழுதியிருக்கிறார். நாமும் சில மாதங்களுக்கு முன்பு ஒரிரு கேள்விகளை வைத்தபோது பதில் சொல்ல வக்கற்றவர்கள், வேறு விஷயங்களுக்கு திசை திருப்பி இறுதியில் மனோ தத்துவ டாக்டர்களின்(?) பின்னால் மறைந்து கொண்டார்களே இது எதற்காகவாம்? சொல்வாரா காவி பக்தர். பனூ முஸ்தலிக் போரில் கைது செய்யப்பட்டப் பெண்களை முஸ்லிம்கள் பலத்காரம் …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-5

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை! -5 ஏ.கே. அப்துர் ரஹ்மான் எல்லைகளக் கொண்ட ஆகாயப் பெருவெளியில் கணமும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் பூகோளம் அதன் எல்லையைத் தாண்ட விடாமல் தடுக்கப்படுகிறது என 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது பரிசுத்த குர்ஆன். இப்பரிசுத்த வசனத்தை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகளில் ஒன்றை முந்தைய கட்டுரையில் நாம் கண்டோம். இப்போது மற்றொரு சான்றையும் கவனியுங்கள். மெய்யாகவே இந்த பூகோளம் ஆகாயத்திலிருந்து விலகிச் செல்வதாக வைத்துக் கொண்டால், …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-4

விண்ணகத்தின் பரப்பெல்லை -4 ஏ.கே.அப்துர் ரஹ்மான் கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது. அத்துடன் முந்தைய பகுதிகளில் ஆய்வு செய்த குர்ஆனிய வசனங்களான, …

Read More »

வஹி: இறைச்செய்தியும் – அறிவியலும்-3

ஓசோன் -3 ஏ.கே.அப்துர் ரஹ்மான் மேல்கார்த், மோலாக், ரா, போபஸ், அப்போலோ, சமாஷ், கிசால்கோட் யாரில்..பகவான்(?)..மேற்கண்ட பெயர்களாலும், இன்னும் மேலே குறிப்பிடப்படாத பெயர்களாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த மக்கள் வெள்ளத்தால் அனுதினமும் பக்தி சிரத்தையோடு கடவுளாக(?) வழிபட்டு வரபட்ட அப்பொருள்தான் சூரியன் எனும் நெருப்புக் கோளமாகும். இப்பொருள் மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதைப் போன்று கடவுள் இல்லை. மாறாக அது ஒரு நூறு கி.மீ. குறுக்களவைக் கொண்ட எரியும் பாறைப் பொருள்தான் …

Read More »