Featured Posts
Home » பொதுவானவை » இபாதத்

இபாதத்

குர்ஆனை ஓதும் போது …!

அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாம். மனித சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டுவதற்காக அல்லாஹ் அதை இறக்கிவைத்தான். இன்னும் அதனை முறையாக ஓதவும் கட்டளையிட்டுள்ளான். முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அல்லாஹ்விடம் கூலியையும் நன்மையையும் பெறுவதற்காக குர்ஆனை ஓதுகிறார்கள். அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் நன்மையிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துள்ளார்கள். யார் அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் எழுத்தை ஓதுவாரோ அவருக்கு அதற்கு நன்மையுள்ளது. அதன் நன்மை பத்து மடங்காகும், அலிஃப் லாம் மீம் என்பதை நான் ஒரு எழுத்து …

Read More »

இறையில்லத்தை பிரிந்த நாம்.!

கடந்த காலங்களில் பார்க்காத மிக அசாதாரணமான சூழலை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகத்திலே பல துன்பங்களையும் போர்கால நிலைகளையும் இயற்கை சீற்றங்களையும் கலவர பூமியையும் நாம் கண்டோம். ஆனால் இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு நாம் ஆளாகவில்லை ஏனென்றால் அப்போதெல்லாம் பள்ளிவாசல்கள் திறந்தே இருந்தன இன்றுமோ பள்ளிவாசல்கள் மூடப்பட்டு இருப்பதுதான் நமது மன உளைச்சலுக்கு, நெருக்கடி நிலைக்கு காரணம். நமது வாழ்வில் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பள்ளிவாசல்கள் …

Read More »

இபாதத்துக்களின் அஸ்திவாரம் இஹ்லாஸ்

ஏ.ஆர்.எம்.இர்ஷாட் (ஸலபி) இறைவன் உலகைப் படைத்து அதில் தனது பிரதிநிதியாக மனிதனை படைத்துள்ளான். மனிதன் தனது பிரதிநிதித்துவத்தை இறைவனுக்கு சரியான முறையில் நிறைவேற்ற வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் அதற்குள் உள்வாங்கப்பட வேண்டும். அந்த வரிசையில் முதல் நிபந்தனையாக இஹ்லாஸ் காணப்படுகிறது. அல்லாஹூத்தஆலாவுக்கு அடியான் சரியான முறையில் சேவை செய்ய இபாதத்துக்கள் வழி அமைக்கின்றது. இபாதத்துக்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இஹ்லாஸ் என்ற கலப்பற்ற எண்ணம் அத்தியவசியமானதாகும். இஹ்லாஸ் என்றால் என்ன?இஹ்லாஸ் என்ற …

Read More »

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான “திக்ர்”

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான “திக்ர்” -மவ்லவி. ரம்ஸான் பாரிஸ் மதனி

Read More »

ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்?

ஒவ்வொரு வருடமும் ரமளான் நம்மை கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் நாம் நம்மை கடந்து சென்று ரமளானை எவ்வாறு பயன்படுத்தினோம், எதிர்வரும் ரமளானை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி ஒவ்வொருவரும் சற்று சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். காரணம் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவுள்ள இந்த நாளை தவறவிடுவது சரிதானா? இந்த ரமளானை எவ்வாறு திட்டமிட்டு நன்மைகளை அடைந்துகொள்வது பற்றி ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி தொகுத்து …

Read More »

முன்னோர்கள் வாழ்வில் இறைவணக்கம்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இறுதி மூச்சுவரை படைத்தவனை மாத்திரமே வணங்குவோம் (என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-05-2017 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: முன்னோர்கள் வாழ்வில் இறைவணக்கம் வழங்குபவர்: மவ்லவி. மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

வணக்க வழிபாடுகளில் ஏற்படுகின்ற அலட்சியங்கள்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இறுதி மூச்சுவரை படைத்தவனை மாத்திரமே வணங்குவோம் (என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-05-2017 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: வணக்க வழிபாடுகளில் ஏற்படுகின்ற அலட்சியங்கள் வழங்குபவர்: மவ்லவி. அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், தம்மாம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- அல்லாஹ் அடியார்களை கண்ணிப் படுத்தும் விதமாக இந்த உலத்தில் வாழும் போதே சுவர்க்கத்தை அடையும் பாக்கியத்தை வழிக் காட்டியுள்ளான். நாம் அல்லாஹ்விற்கு கட்டுப் பட்டு, நபியவர்களின் வழி முறைகளை நாளாந்தம் நடை முறைப் படுத்தினால் வாழும் போதே சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கலாம். நமது முன்னோர்களான ஸஹாபாக்கள் அப்படி தான் இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்தார்கள். நபியவர்கள் காட்டிய பிரகாரம், ஸஹாபாக்கள் சென்ற …

Read More »

இறை வணக்கமும், உறுதியும் (இபாதத்தும், இஸ்திகாமத்தும்)

அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் 1435 ரமழான் இரவு நிகழ்ச்சி நாள்: 17-07-2014 இடம்: இஃப்தார் டெண்ட் வழங்குபவர்: M. I. M. ஜிபான் மதனி அழைப்பாளர், அல்-கோபார் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வீடியோ: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் ஷஃபீ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/93pkf143fi1m0tl/Ibathathum_Isthigamathum_byJiban.mp3]

Read More »