Home » பொதுவானவை » பீஜே/ததஜ

பீஜே/ததஜ

ஹதீஸ் மறுப்பாளர்களின் விபரீத வியாக்கியானங்களுக்கு பதில்

கடந்த மாதம் பாண்டிச்சேரியில் பிஜே மாற்றுமத நபரின் கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் மாற்றுமத நபரைப்போல் ஆம், இந்த ஹதீஸ் நபியை கேவலப்படுத்துகிறது என ஒப்புக்கொண்டு அதனால் இதை ஹதீஸ் என ஏற்கமுடியாது என மறுத்தார். அதற்கு ஒத்து ஊதும் துதிபாடிகள் சில தர்க்க ரீதியிலான கேள்விகளை முன் வைத்து பிஜேயை தாங்கி பிடித்தனர். கூடவே இதற்கு யாராவது பதில் சொல்லிவிட்டால் நாங்களும் வரத்தயார் என வீர வசனம் பேசினர். …

Read More »

தடம் புரண்டவர்கள் யார்? [ARTICLE]

குர்ஆன் மற்றும் சுன்னாவை அடிப்படையாக கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் அனைவரும் ஒன்று பட்டு ஒரே அணியாக செயல்பட்டு வந்தார்கள். ஆனால் காலப் போக்கில் ஏதோ சில காரணங்களை கூறி அந்த ஜமாஅத்திலிருந்து பிரிந்து சென்று அதே போன்ற வேறொரு பெயரில் செயல் பட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்தே ஒரே கொள்கையில் இருப்பவர்களைப் பார்த்து பீஜேயும், அவர்களை சார்ந்தவர்களும் இவர்கள் கொள்கையிலிருந்து தடம்புரண்டுவிட்டார்கள் என்று பகிரங்கமாக பொய் சொல்கிறார்கள் …

Read More »

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்!

ஏகத்துவப் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கை சொந்தங்களுக்கு, السلام عليكم ورحمة الله وبركاته ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்! அழைப்புப் பணியை தங்கள் முழு முதல் பணியாகக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கைச் சொந்தங்களே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் என்றென்றும் நிலவ பிரார்த்தித்தவனாய் எனது இம்மடலை ஆரம்பிக்கின்றேன். நாம் வாழ்கின்ற சமகாலச் சூழலில் முஸ்லிம் சமூகம் …

Read More »

வழிகேடர்கள் ஏன் ஸலபுகளை விமர்சனம் செய்கிறார்கள்?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 07-12-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: வழிகேடர்கள் ஏன் ஸலபுகளை விமர்சனம் செய்கிறார்கள்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi …

Read More »

‘தவ்ஹீத்’ – ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா?

-M. றிஸ்கான் முஸ்தீன் 10-11-2017 தவ்ஹீத் எனும் பெயரை கேட்டவுடனே அதிகமான மக்கள் இது ஒரு இயக்கத்தோடு தொடர்புடைய சொல், இது நமக்கு அவசியமானதல்ல, நாம் அந்த இயக்கத்தவர்கள் அல்லவே… என ஏதோ தவ்ஹீதின் பெயரால் உள்ள இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு மாத்திரம் உரித்தான ஒரு சொல்லாகவும் இவ்வியக்கங்களைச் சாராத முஸ்லிம்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற பானியில் நடந்து கொள்ளக் கூடிய ஒரு …

Read More »

பீஜே – கூட்டத்தினரால் மறுக்கப்படும் விவசாய உபகரணங்கள் பற்றிய ஹதீஸ்

பீஜே – கூட்டத்தினரால் மறுக்கப்படும் விவசாய உபகரணங்கள் பற்றிய ஹதீஸ் மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 16-11-2017 ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkavi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை …

Read More »

தொடர்-07B | நபிகளாரை (ஸல்) கனவில் காண முடியுமா? பீஜெ-யின் வலிந்துரைக்கு மறுப்பு

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 13-11-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: நபிகளாரை (ஸல்) கனவில் காண முடியுமா? பீஜெ-யின் வலிந்துரைக்கு மறுப்பு இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-7] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கேள்வி-16 | அல்லாஹ் முதலாம் வானத்ததிற்கு இறங்கிவருதல் பீஜெயின் அகீதாவும் அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவும் [தொடர்-6]

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 06-11-2007 (திங்கள்கிழமை) அல்லாஹ் முதலாம் வானத்ததிற்கு இறங்கிவருதல் பீஜெ & அஹ்லுஸ்ஸுன்னா அகீதா | கேள்வி-16 [தொடர்-6] இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-6) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: …

Read More »

பீஜேயின் மார்க்க அறிவுரைகளுக்கும் அவரின் செயல்பாடுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

பீஜேயின் ஹதீஸ் மறுப்பும் நமது நிலையும் (by M.A. Hafeel Salafi)

Read More »

பிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..!

அல்லாஹ் மனிதர்களை பல பாவங்களுக்கு மத்தியில் படைத்துள்ளான். மனிதன் பாவம் செய்து விட்டால் அதற்கான பரிகாரமான தவ்பாவையும் ஏற்பாடு செய்து, மனிதன் தான் செய்த பாவத்தை எண்ணி, மனம் வருந்தி படைத்தவனிடம் மன்றாட வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளான். பாவத்தை இஸ்லாம் இரண்டாக பிரிக்கிறது. முதலாவது மனிதன் அல்லாஹ்விற்கு செய்யும் பாவங்கள். இரண்டாவது மனிதன் மனிதனுக்கு செய்யும் பாவங்களாகும். முதலாவது பாவமான மனிதன் அல்லாஹ்விற்கு …

Read More »