Speaker name: KLM ibrahim madani
Read More »தொழுகை
தொழுகையின் முக்கியத்துவம் | இஸ்லாமிய கொள்கைச் சட்டங்கள் – ஃபிக்ஹ்
Speaker’s name: Shaikh KLM Ibrahim Madani
Read More »லுஹருடைய வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகை [சுன்னா முஅக்கதா]
Speaker’s name: Shaikh K.L.M. Ibrahim Madani
Read More »தொழுகையாளிகளைத் தவிர..! (2)
தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும் – நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச் சென்ற தொடரில் கண்டோம். அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின் மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம். ?நிரந்தரமாக நிறைவேற்றுதல்:? அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று …
Read More »தொழுகையாளிகளைத் தவிர…! (1)
மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான். اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ ✳️ اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ ✳️ وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️ اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️ நிச்சயமாக மனிதன் பேராசையும் – பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் …
Read More »கடமையான தொழுகையில் சலாம் கொடுத்த பின் ஓத வேண்டிய துஆக்கள்
தொகுப்பாளர்:அஷ்ஷைய்க். அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானிஅழைப்பாளர் – அல் கோபர் இஸ்லாமிய அழைப்பகம் Click to Download eBook – கடமையான தொழுகையில் சலாம் கொடுத்த பின் ஓத வேண்டிய துஆக்கள்
Read More »தொழுகையில் தக்பிர் கட்டியது முதல், ஸலாம் கொடுப்பது வரையுமான அனைத்து துஆக்கள்
தொகுப்பாளர்:அஷ்ஷைய்க். அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானிஅழைப்பாளர் – அல் கோபர் இஸ்லாமிய அழைப்பகம் Click to Download eBook – தொழுகையில் தக்பிர் கட்டியது முதல், ஸலாம் கொடுப்பது வரையுமான அனைத்து துஆக்கள்
Read More »தொழுகையின் உயிரோட்டத்தைப் பா(தி)ழாக்கும் உடைகள்
அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A) தொழுகை என்பது ஒரு முஃமினின் அல்லாஹ்வுடன் உரையாடும் ஓர் உன்னத வணக்கமாகும். நம்மைப் படைத்து, பரிபாலித்து, அருள்புரியும் அல்லாஹ்வின் இல்லமான பள்ளிக்குச் செல்லும் போது, ஆடை விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் எவ்வாறான ஆடைகளை அணிந்து பள்ளிக்குச் செல்லக் கூடாது என்பதையும் இவ்வாக்கம் தெளிவுபடுத்துகிறது. கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Read More »நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை)
அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான். அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56). அல்குர்ஆனில் நுற்றுக்கும் மேற்பட்ட வசனங்களில் தொழுகையைக் குறித்து …
Read More »மறதிக்கான சுஜூது எப்படி செய்யவேண்டும்?
அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே அவனது சாந்தியும், அருளும் தூதுச்செய்தியை தெளிவாக எடுத்துரைத்த நமது தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்மீதும் அவர்களை நல்லமுறையில் பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக. மறதிக்கான சுஜூது பற்றிய விளக்கத்தை பெரும்பாலான மக்கள் சரியாகப்புரியாதவர்களாக இருக்கின்றார்கள். சிலர் மறதிக்கான சுஜூதை கடமையான இடத்தில் நிறைவேற்றாமல் விட்டு விடுகின்றார்கள். வேறு சிலர், செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இடம் மாற்றி செய்கின்றார்கள். …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library