Featured Posts
Home » சட்டங்கள் » முஹர்ரம் (page 4)

முஹர்ரம்

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ ஆஷுரா நோன்பு ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) …

Read More »

புது வருடமும், முஸ்லிம்களும்!

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.

Read More »

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் (Leaflet)

– மவ்லவீ அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ புனித “துல்ஹஜ்” மாதம் எம்மை விட்டு விடைபெற்று, இஸ்லாமிய வருடத்தின் முதலாவது மாதமான “முஹர்ரம்”…… மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். View Leaflet | Download Leaflet

Read More »

மூஸா (அலை) அவர்களும் ஆஷூரா நோன்பும்

ஆஷூரா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு விளக்கம்: மூஸா (அலை) அவர்களும் ஆஷூரா நோன்பும் – செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும் வழங்குபவர்கள்: முஹம்மத் நூஹ் அல்தாஃபி மற்றும் KLM இப்ராஹீம் மதனீ நாள்: 16-11-2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாயிய்யா, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/file/40ywb8vakz0su9j/muharram-moosa_and_aashoora_fasting_nooh_klm.mp3]

Read More »

சுய பரிசோதனை

ஆஷூரா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு விளக்கம்: ஹிஜ்ரி ஆண்டின் புதிய வருடத்தில் தேவை ஒரு சுய பரிசோதனை வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 16-11-2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாயிய்யா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video Size: 1.51 GB [audio:http://www.mediafire.com/file/7q9rveqe4986v2v/muharram-suya_parisothanai_KLM.mp3] Download mp3 Audio

Read More »

ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்

– M.S.M. இம்தியாஸ் ஸலபி காலத்திற்கு காலம் முஸ்லிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம். நம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் …

Read More »

புத்தாண்டும் முஸ்லிம்களும்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி – (முஹர்ரம்-1433) நாள்: 02-12-2011 (வெள்ளிக்கிழமை) இடம்: அல்-ஜுபைல் தாஃவா நிலைய பள்ளி வளாகம் வழங்குபவர்: ஷைஃக் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம் வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் Part-1 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/ccspyduvxk91ucl/new_year_KSR_p1.mp3] Download mp3 audio ___________________ Part-2 Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/5v73wr4bwnmfwaa/new_year_KSR_p2.mp3] Download mp3 audio

Read More »

அன்பான வேண்டுகோள்!

படுகளம் நடத்தும் நிர்வாகிகளே!  பங்கேற்கும் அன்புச் சகோதர, சகோதரிகளே!  சற்று சிந்தித்துப் பாருங்கள்! மேலும் படிக்க..

Read More »

முஹர்ரம்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (முஹர்ரம்-1432) வழங்குபவர்: K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர், அல்-கோபார் தஃவா நிலையம்) Download mp4 video Size: 188 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/pxanhhr1bs1s655/muharram_ksr.mp3] Download mp3 audio Size: 50.6 MB

Read More »

மடமையைத் தகர்ப்போம்

– K.L.M. இப்ராஹீம் மதனீ உலகம் படைக்கப்பட்ட நாட்களிலிருந்து அல்லாஹுத்தஆலா ஒரு வருடத்தை பன்னிரெண்டு மாதங்களாகத்தான் படைத்திருக்கின்றான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் இணை வைப்பவர்கள் …

Read More »