Featured Posts
Home » வரலாறு » முஹம்மத் (ஸல்)

முஹம்மத் (ஸல்)

முன்மாதிரிமிக்க பெண் விடுதலையின் முன்னோடி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்

இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம் அல்லாத அரசர்களாலும் பிரஜைகளாலும் பெண்கள் எவ்வாறு அடிமைகளாக நடத்தப்பட்டனர்?அவர்கள் எப்படியான அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்?அதற்கான தீர்வாக குர்ஆன் முன்வைத்த முன்மாதிரிமிக்க தீர்வுகள், வழிகாட்டல்கள் எவை என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்கின்ற ஒரு ஆய்வாளன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெண் விடுதலைப் பகுதி என்பது ?பெண் பிள்ளைகளை உயிருடன் புதைத்தல், ?பெண்களை இழிவாகக் கருதுவது,?ஆண், பெண் …

Read More »

இறுதித் தூதரின் மகத்தான நற்பண்புகள் (Slides)

தொகுப்பாளர்:அஷ்ஷைய்க். அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானிஅழைப்பாளர் – அல் கோபர் இஸ்லாமிய அழைப்பகம் Click to Download eBook – இறுதித் தூதரின் மகத்தான நற்பண்புகள்

Read More »

அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள்

இந்த உலகம் சமத்துவ, சகோதரத்துவ உணர்வோடு, அமைதியாக இயங்குவதற்குத் தேவையான சமநிலைத் தன்மைகொண்ட, மகத்தான சட்டங்களை வழங்கியவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள். எனினும், அவர்களைப் பற்றிய தவறான புரிதல் உள்ள சிலர், கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வெறுப்புணர்வை விதைத்து வருகின்றனர். வல்லாதிக்க உணர்வுமிக்க சில அரசியல் தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்துச் சுதந்திரம் என்ற கருத்து நிலையில் இவ்வாறு செய்துவருகின்றனர். உண்மையையும் நியாயத்ததையும் தெளிவாகக் கூறவே கருத்துச் …

Read More »

நபிகள் நாயகம் (ﷺ) அவர்களுக்கு மிகவும் நேசத்துக்குரியவர்களாக இருந்தவர்கள் யார்?

அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்கள். நபி (ﷺ) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ﷺ) அவர்களிடம் சென்று, ‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். “அவர்கள், ‘ஆயிஷா’ என்று பதிலளித்தார்கள்.” நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்: “ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)’ என்று பதிலளித்தார்கள்.” ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ …

Read More »

சிறந்த ஆசிரியர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்

படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான் இப்பூமிக்கு இறுதித் தூதர் முஹம்மத் (ﷺ) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் அல் குர்ஆனாகும். இறைவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி அகிலத்தாரை அல் குர்ஆனின் பக்கம் அதனைக் கற்றுக் கொடுத்து அழைக்கும் பணியாகும். அல்லாஹ் கூறுகின்றான். يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا …

Read More »

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதினால் கிடைக்கும் 15 நன்மைகள்

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 26/12/2019, வியாழக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

நபி(ஸல்) அவர்களை எவ்வாறு நேசம் கொள்ள வேண்டும்

உரை: மவ்லவி முஹம்மது ஷமீம் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 07 /11 /2019, வியாழக்கிழமை

Read More »

நபிகளார் கூறிய உதாரணங்கள்

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 11/07/2019, வியாழக்கிழமை

Read More »

அண்ணலாரின் அழகிய உதாரணங்கள்… (4)

ரமலான் மாத தொடர் வகுப்பு – 2018 இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் – காந்தி நகர், மதுரை நாள்: 20.05.2018 – ஞாயிற்றுக்கிழமை தலைப்பு: அண்ணலாரின் அழகிய உதாரணங்கள் வழங்குபவர்: அஷ்ஷைய்க். ஆஷிக் ஃபிர்தவ்ஸி நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் – மதுரை (JAQH – MADURAI) Video: Bro.Syed (Banu Spares – Madurai) Editing: islamkalvi.com Media Team – Jeddah, KSA Keep …

Read More »

அண்ணலாரின் அழகிய உதாரணங்கள்… (3)

ரமலான் மாத தொடர் வகுப்பு – 2018 இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் – காந்தி நகர், மதுரைநாள்: 19.05.2018 – சனிக்கிழமை தலைப்பு: அண்ணலாரின் அழகிய உதரணங்கள்வழங்குபவர்: அஷ்ஷைய்க். ஆஷிக் ஃபிர்தவ்ஸி நிகழ்ச்சி ஏற்பாடு:ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் – மதுரை (JAQH – MADURAI) Video: Bro.Syed (Banu Spares – Madurai)Editing: islamkalvi.com Media Team – Jeddah, KSA Keep Yourselves updated:Subscribe our islamkalvi …

Read More »