Home » மீடியா » பதிவிறக்கம்

பதிவிறக்கம்

(Ebook)இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள்

Abbas-Ali-books-thumb

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ கலிமாவை மொழியும் பலர் இக்கலிமாவிற்கு நேர் எதிரான இணைவைப்புக்காரியங்களில் ஈடுபடுகின்றனர். இக் கலிமாவை மறுக்க வேண்டும் என்றோ இதற்கு நேர் எதிராக நடக்க வேண்டும் என்றோ இவர்கள் நினைப்பதில்லை. இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தாலும் இணைவைப்பைப் பற்றிய சரியானத் தெளிவு இவர்களிடம் இல்லை. தவறான காரணங்களை கற்பித்துக்கொண்டு தாம் இணைவைக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர். …

Read More »

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? eBook

nui_pohaku_lava_on_combo_tours

بسم الله الرحمن الرحيم முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான். அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் மனம் திருந்தாமலும் மரணித்தால் அவனை மன்னிப்பதும் மன்னிக்காமல் …

Read More »

அல்-முயஸ்ஸர் (அரபி இலக்கணம் தொடர்பான மின் புத்தகம்)

al-muyassar

அரபி சொற்களில் வரும் (ரஃபஹ், நஸப், ஜர்ரு, ஜஸம் போன்ற) இஃராபுகளை சுருக்கமான முறையில் புரிந்துக்கொள்ள உதவும் அல்-முயஸ்ஸர் என்ற அரபி புத்தகத்தின் எளிய தமிழாக்கம். அல்-முயஸ்ஸர் (eBook for Arabic Grammar) மொபைல் மற்றும் Tab, ipad போன்றவற்றில் பார்ப்பதற்கு வசதியாக அழகிய எழுத்துருக்களில் புதிய வடிவில். பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Read More »

மர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்

abbasAli-adrai

தத-ஜமாத்தின் நிர்வன தலைவர் பீ. ஜைனுல்ஆபிதீன் தனது சகாக்கள் மத்தியில் மறுக்கப்பட்ட சில ஹதீஸ்களின் பற்றிய ஒரு பகுதி இவை பொதுமக்கள் மத்தியில் வராதவைகள் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இந்த தொகுப்பில் சொல்லபட கூடிய ஹதீஸ்கள் பற்றிய இன்றைய தத-ஜமாத் உறுப்பினர்கள் நிலை என்ன? நாளை பகிரங்கமாக பீ.ஜெ வெளியிடும் போது என்ன நிலை என்ன? அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: அதிரை தாருத் …

Read More »

சபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள் விளக்கம்)

abbasAli-adrai

தத-ஜமாத்தின் நிர்வன தலைவர் பீ. ஜைனுல்ஆபிதீன் தனது சகாக்கள் மத்தியில் மறுக்கப்பட்ட சில ஹதீஸ்களின் பற்றிய ஒரு பகுதி இவை பொதுமக்கள் மத்தியில் வராதவைகள் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இந்த தொகுப்பில் சொல்லபட கூடிய ஹதீஸ்கள் பற்றிய இன்றைய தத-ஜமாத் உறுப்பினர்கள் நிலை என்ன? நாளை பகிரங்கமாக பீ.ஜெ வெளியிடும் போது என்ன நிலை என்ன? அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: அதிரை தாருத் …

Read More »

இஸ்லாமிய அடிப்படைக்கல்வி (பாடத்திட்டம்) Level-1, Level-2, Level-3 & Level-4 (ebooks)

usul

இஸ்லாமிய அடிப்படைக்கல்வியை கல்வியை தேடுபவர்களுக்காக சுமார் 15 வாரங்களுக்கான (மூன்று மாதங்கள்) இஸ்லாமிய அடிப்படை கற்கை நெறியை – பாடத்திட்டம் ஒன்றினை வடிவமைத்து ரியாத் மாநகரில் ரப்வா என்ற இடத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையம் பல வருடங்களாக நடத்திவருகின்றது. பாடப்புத்தகங்களை அழைப்பாளார் மவ்லவி இப்ரான் கபூரி தமிழ்மொழிக்கு மாற்றியுள்ளார். நான்கு Level கொண்ட பாடத்திட்டம், அவற்றில் அகீதா (தவ்ஹீத்), ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹு இவற்றுடன் Level-3 நபி …

Read More »

கண்ணாடியாய் இருங்கள்! (eBook)

kannadiyaa-thumb

கண்ணாடியாய் இருங்கள்! (About personality and manners) ஆசிரியர்: மவ்லவீ அப்துல் காதிர் உமரீ Published by: ZERO Publications, Madurai Download eBook

Read More »

கலைச்சொல் விளக்கம் – ஸஹீஹுல் புகாரீ (ebook)

madinah2

ரஹ்மத் பதிப்பகம் (ரஹ்மத் அறக்கட்டளை) சார்பில் வெளியிடப்பட்ட ஸஹீஹுல் புகாரியின் கலைச்சொல் விளக்கம் என்ற பகுதியை மாணவர்கள் மற்றும் கல்வியை தேடும் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் ஒரு வழிகாட்டி நூலக இதனை இஸ்லாம்கல்வி இணையதளத்தில் (www.islamkalvi.com) வெளியிடுகின்றோம். அகபா மக்கா செல்லும் பாதையில் மினாவிற்கு அருகிலுள்ள ஓர் இடத்தின் பெயர். மதீனாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன், மதீனாவாசிகளில் சிலர் இந்த இடத்தில் இரு கட்டங்களாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வழங்கிய …

Read More »

வரதட்சணை ஒரு வன்கொடுமை (eBook)

jewels-and-money

வரதட்சணை ஒரு வன்கொடுமை முன்னுரை திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து பெருந்தொகையை வரதட்சணையாகப் பெறுகின்றனர். இந்த கொடுமை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் அதிகமாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் மட்டும் வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது. வரதட்சணையால் பெண் இனமும் பெண்ணைப் பெற்றவர்களும் படும் துன்பங்களை ஒவ்வொரு நாளும் கண்கூடாக பார்த்துவருகிறோம். இஸ்லாமில் வரதட்சணை வாங்குவதற்கு கடுகளவு கூட …

Read More »