Featured Posts
Home » மீடியா » பதிவிறக்கம் (page 6)

பதிவிறக்கம்

நபி வழியில் நம் உம்ரா -எளிதான ஒரு வழிகாட்டல் [PAMPHLET]

நபி வழியில் நம் உம்ரா -எளிதான ஒரு வழிகாட்டல்- “ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள” (2:196) கையடக்கப் பிரதியை (PAMPHLET) பதிவிறக்கம் செய்ய…

Read More »

தஜ்வீத் | குர்ஆன் ஓதுவதற்கான சட்டங்கள் [E-Book]

இந்நூல் ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்-ஜித்தா மாணவர்களுக்காக அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனீ அவர்களால் தொகுக்கப்பட்டது. மேலும் இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்களும் பயன்பெறும் வகையில் மின்னூலாக தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள பாடங்களை காணொளிகளாக காண… www.islamkalvi.com/tajweed என்ற இணையதள முகவரியை பார்வையிடவும். மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…

Read More »

01. அல்லாஹ்-வை ஈமான் கொள்ளுதல் [e-Book]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடம் ஏராளமான பிரிவுகளும் (கொள்கையின் பெயரால்) பித்னாகளும் நிலவுவதை கண்கூடாக காண முடிகின்றது. தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரம் வீரியமாக தொடங்கிய நிலையில் குறுகிய காலத்திற்குள்ளகவே இவ்வளவு ஃபித்னாக்கள் ஏற்படக் காரணம் என்ன? அதுவும் இந்த கொள்கையை போதிக்க கூடியவர்கள் மத்தியில் – என்ற வியப்பு எல்லோருடைய உள்ளத்தில் இருக்கும் ஒரு கேள்விதான். இதனை நேர்மையான பல அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்தபோது …

Read More »

இணைவைப்பைப் போதிக்கும் மவ்லித் பாடல்கள் [e-Book]

மவ்லித் பாடல்கள், மீலாத் கொண்டாட்டங்கள் புர்தாப் பாடல்கள், அதற்காக அரங்கேறும் கந்தூரிகள், சடங்கு சம்பிரதாய நிகழ்வுகள் நபிவழியைச் சார்ந்ததா? இல்லையா? தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்… மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய… (82.7 MB)

Read More »

பெண்களே! உங்களுக்குத்தான் [E-Book]

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக! பெண்கள் பற்றி இன்று அதிகம் பேசப்படுகின்றது. இது பெண் மீது கொண்ட பற்றினாலோ அல்லது பாசத்தினாலோ உருவான நிலை அல்ல. பெண் அரசியல், பொருளாதாரத் துறையில் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறிய பின்னர்தான், அவளது உரிமைப் போராட்டங்களின் பின் ஆண்வர்க்கம் வேண்டா வெறுப்புடன் சில …

Read More »

மீலாதும் மவ்லிதும் – ஓர் இஸ்லாமிய பார்வை [e-Book]

முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.! எல்லாப் புகழும் எத்துதியும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர், உத்தமத் தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். குர்ஆனும், சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள். இஸ்லாத்தின் பெயரில் எந்த வணக்க வழிபாட்டைச் செய்வதென்றாலும் அதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்தே ஆதாரத்தையும், …

Read More »

அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை [e-Book]

بسم الله الرحمن الرحيم நூல்: அல்-வலா வல்-பரா / பித்அத் ஓர் எச்சரிக்கை ஆசிரியர்: இமாம் ஸாலிஹ் அல் பவ்ஜான் மொழிபெயர்ப்பு: முஹம்மது உவைஸ் இப்னு நஸீருத்தீன் அல் வலா வல் பரா இஸ்லாம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிவதும்; மேலும், இணைவைப்பை விட்டும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகுவது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தார்களிடம்) …

Read More »

‘அழைப்பொலி’ மாத இதழ் – செப்டம்பர்2017

DOWNLOAD – September2017 ISSUE   “அழைப்பொலி” ஓங்கி ஒலிக்கட்டும் எட்டுத்திக்கும் ! உங்கள் “அழைப்பொலி” மாத இதழை, தடைகள் பல கடந்து நான்கு இதழ்கள் வெற்றிகரமாகக் கொண்டுவந்திருக்கிறோம். “அல்ஹம்துலில்லாஹ்” வடசென்னையை மட்டும் முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இதழ், இன்று புரசைவாக்கம், பூந்தமல்லி, வேளச்சேரி, தாம்பரம், செங்குன்றம் என சென்னையின் பிரதான இடங்களிலும், கிருஷ்ணகிரி, செஞ்சி, திருவண்ணாமலை, கருர் என தமிழக அளவிலும் வளர்ந்து நிற்கிறது. இறைவனின் மாபெரும் கிருபையால், திருவொற்றியூர், …

Read More »