Home » இஸ்லாம் » மறுமை

மறுமை

மறுமையில் நபிமார்களின் நிலை [உலக அழிவும், மறுமை விசாரணையும்-3]

சென்ற இரண்டு தொடர்களில் உலகம் அழியும் நிலைப்பற்றியும், மறுமையில் நடக்கும் சில காட்சிகளையும், உங்கள் சிந்தனைக்கு முன் வைத்தேன். தொடர்ந்தும் மறுமையில் நடக்க இருக்கும் கள நிலவரங்களை கவனிப்போம். மறுமையில் நபிமார்களின் நிலை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் …

Read More »

சுவர்க்கத்தில் உங்கள் பதவி உயர்த்தப்பட வேண்டுமா?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 21-12-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: சுவர்க்கத்தில் உங்கள் பதவி உயர்த்தப்பட வேண்டுமா? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Team

Read More »

மறுமையில் பாவிகளின் நிலை? [உலக அழிவும், மறுமை விசாரணையும் – 2]

மறுமையில் பாவிகளின் நிலை ? சென்ற முதலாவது தொடரில் உலகம் அழியும் போது இந்த உலகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும், எடுத்துக் காட்டியிருந்தேன். இப்போது உலகம் மையானமாக காட்சி தரும் வேலையில் சூர் (எக்காளம்) ஊதப்படும். அப்போது மீண்டும் விசாரணைக்காக மண்ணறையிலிருந்து மக்கள் எழுப்பப்படும் காட்சிகளை குர்ஆனும் ஹதீஸூம் நமக்கு காட்சிப் படுத்துவதை தொடர்ந்து அவதானிப்போம். சூர் ஊதப்படல்… இந்த உலகத்தை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன் …

Read More »

இறைவனின் நீதிமன்றமும்… நீதி விசாரணையும்…

ஜும்மா உரை: இறைவனின் நீதிமன்றமும்… நீதி விசாரணையும்… மவ்லவி. N.ஆஷிக் ஃபிர்தவ்ஸி நாள்: ௦5-05-2017 [வெள்ளிக்கிழமை] இடம்: தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர் – மதுரை நன்றி: ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை

Read More »

உலக அழிவும், மறுமை விசாரணையும்… [01]

இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும். இந்த உலகம் எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் துறைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டாலும்,அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை காலம் நிரூபித்து வருகிறது. நபியவர்கள் மறுமை …

Read More »

கவ்ஸர் (நீர் தடாகம்)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மறுமை நாளில் நல்லடியார்களின் தாகம் தீர்ப்பதற்காக அல்லாஹ்வால் விசேசமாக ஏற்பாடு செய்யப்பட்டநீர் தடாகம் தான் இந்த கவ்ஸராகும். இந்த கவ்ஸரைப் பற்றிய சில தகவல்களை நாம் அறிந்து கொள்வோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய  (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது” என அபூ …

Read More »

மறுமையில் கிடைக்கும் ஷபாஅத்!

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் இந்த உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் ஏற்ப்படுத்தப்பட்டவுடன் மக்களெல்லாம் கப்ருக்குள்லிருந்து வேக, வேகமாக வெளியேறுவார்கள். யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாத அந்த நாள், எனக்கு என்ன நடக்குமோ என்று அச்சம் நிறைந்த பயங்கரமான அந்த மறுமை நாள். அந்த நாளில் சிலரால் பாவிகளுக்கு பரிந்துரை(ஷபாஅத்) மூலம் ஈடேற்றம் கிடைக்கும். பாவிகளுக்கு எந்த, எந்த அடிப்படையில் (ஷபாஅத்) பரிந்துரை கிடைக்கும் என்பதை தொடர்ந்து விளங்கிக் …

Read More »

மறுமைக்காக வாழ்வோம்

ஜித்தா 12-வது இஸ்லாமிய மாநாடு (2017) நாள்: 14-04-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS & FLOUR MILLS ACCOMODATION STADIUM, ஸனாய்யா, ஜித்தா – சவூதி அரபியா தலைப்பு: மறுமைக்காக வாழ்வோம் வழங்குபவர்: மவ்லவி. அப்துல் பாசித் புஹாரி ஏற்பாடு: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

மறுமை சிந்தனை. . . !

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய வளாகம் அல்-அஹ்ஸா – சவூதி அரேபியா நாள்: 05-01-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: மறுமை சிந்தனை…! வழங்குபவர்: மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர் – அல்-ஜுபைல் மாநகர் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

மறுமையின் மதிப்பும் மனிதனின் பொறுப்பும்

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு தலைப்பு: மறுமையின் மதிப்பும் மனிதனின் பொறுப்பும் வழங்குபவர்: மவ்லவி செய்யித் அலி பைஸி இடம்: ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா நாள்: 25.11.2016 ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio

Read More »