Home » Featured

Featured

இரண்டு நாள் தொடர் பயிற்சி முகாம் – ஹிஜ்ரி 1438

-izbIhpK

இரண்டு நாள் தொடர் பயிற்சி முகாம் நாள் : 12/01/2017 & 13/01/2017 இடம் : மஸ்ஜித் உம்மு உமர், ஸனாய்யா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

இஸ்லாமிய அடிப்படைக்கல்வி (பாடத்திட்டம்) Level-1, Level-2, Level-3 & Level-4 (ebooks)

usul

இஸ்லாமிய அடிப்படைக்கல்வியை கல்வியை தேடுபவர்களுக்காக சுமார் 15 வாரங்களுக்கான (மூன்று மாதங்கள்) இஸ்லாமிய அடிப்படை கற்கை நெறியை – பாடத்திட்டம் ஒன்றினை வடிவமைத்து ரியாத் மாநகரில் ரப்வா என்ற இடத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையம் பல வருடங்களாக நடத்திவருகின்றது. பாடப்புத்தகங்களை அழைப்பாளார் மவ்லவி இப்ரான் கபூரி தமிழ்மொழிக்கு மாற்றியுள்ளார். நான்கு Level கொண்ட பாடத்திட்டம், அவற்றில் அகீதா (தவ்ஹீத்), ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹு இவற்றுடன் Level-3 நபி …

Read More »

ஸஃபர் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

darkness

ஸஃபர் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

Read More »

ஃபிக்ஹ் தொடர்கள் by K.L.M.இப்ராஹீம் மதனீ

klm

இப்பக்கத்தில் மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் ஃபிக்ஹ் தொடர்கள் அட்டவணைப் படுத்தப்படும். (தொடர்களின் வரிசை பிறகு சரி செய்யப்படும்)

Read More »

இஸ்லாம் கூறும் அமைதி

abdulhamid

வழங்குபவர்: மவ்லவி S.M. அப்துல் ஹமீத் ஷரஈ இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா நாள்: மே 24, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா [Audio clip: view full post to listen] Download mp3 Audio Published on: Jun 2, 2013 Re-published on: Mar 10, 2014 Re-published on: Jul 13, 2016

Read More »

ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா?

spider-web-617769_640

-மவ்லவி அப்பாஸ் அலீ MISc- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி வந்தால் முதலில் அந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். சஹீஹான ஹதீஸிற்குரிய அனைத்து நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அது நபி(ஸல்) அவர்களின் கூற்றாக எடுத்துக்கொள்ளப்படும். ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்குரிய நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டாலும் அது பலவீனமான செய்தியாகிவிடும். இதன் பின் அதை நபி(ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி அறிவிக்கக்கூடாது. மேலும் அதனடிப்படையில் மார்க்கத் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!

sooniyam-ebook

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்) எழுதி தொடராக வெளிவந்த இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! என்ற கட்டுரை, மின்னனு நூலாக (e-book) தொகுக்கப்பட்டு வாசகர்கள் பயன்பெரும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. சூனியம் சம்மந்தமான அல்குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தனது மனோஇச்சையின் படி எப்படியெல்லாம் திருகுதாளங்கள் செய்துள்ளார் சகோ. பீஜெ-யும் அவரின் சிந்தனையில் உருவான ததஜ-வினரும் என்பதனை சகோ. அபூ மலிக் தொலுரித்து விளக்கம் அளிக்கின்றார். அத்தோடு …

Read More »

சூனியம் – மறுக்கப்படும் நபிமொழிகள் இப்போது Android போன்களில்

sooniyam

தமிழ் பேசுவர்களின் மத்தியில் நவீன வழிகேடான ‘ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை’ மறுக்கும் கொள்கையை ஏகத்துவத்தின் பெயரால் சிலர் வீரியமாக வேரூன்றுவதற்காக பல காரியங்கள் செய்துவந்த நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ்-வின் நாட்டத்தின்படி இவர்களது கொள்கையின் ஆணிவேராக நிகழ்ந்த நபரை இவர்களை விட்டும் வெளியேற்றி ஹதீஸ் மறுப்பு கொள்கைக்கு மரண அடி கொடுக்கும் விதமாக இவர்கள் மறுக்க கூடிய ஆதாரபூர்வமான அனைத்து ஹதீஸ்களுக்கும் அழகானதொரு விளக்கத்தினை பாமரனும் புரிந்து கொள்ளகூடிய அளவில் தலைசிறந்த …

Read More »

ரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்

Ramadan

ரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்

Read More »