Home » இஸ்லாம் » குடும்பம்

குடும்பம்

தேன்கூட்டு உறவுகள்

எனது உறவினர் ஒருவரின் மகனுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வழமைபோன்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிலும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டிலுமாய் சம்பிரதாயங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் தம்பதிகள் சிலநாட்களுக்கு மாமியாரின் இருப்பிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மணமகன் அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் திருமணத்தின் பின்னர் பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். வழமையாக அவரது முதல் வேலை தாயின் கையில் அந்த மாதத்திற்கான செலவுத் …

Read More »

எதிர்கால முத்துக்கள்

– பர்சானா றியாஸ் – ஊர்ப் பாடசாலையில் பெற்றோருக்கான கூட்டம் நடைபெற்றது. தரம் ஆறிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரைப் பிரதானப்படுத்தி, மாணவர்களின் நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலாக அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னரான இவ்வேற்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்களைக் காணக்கிடைத்தது. ஆசிரியரும் பெற்றோரும் அடிக்கடி சந்தித்து மாணவர்கள் தொடர்பான நடத்தைக் கோலங்களை கலந்துரையாடுவது காலத்தின் தேவையே. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை கடத்துபவள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு …

Read More »

மனிதன் தேடும் மன அமைதி

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 26.01.2018 வெள்ளி தலைப்பு: மனிதன் தேடும் மன அமைதி வழங்குபவர்: ஷைய்க் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி (குர்ஆன் சுன்னா பணியாளர், தாருல்ஹுதா, சென்னை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

குடும்பத்திட்டம் (Family Planning) – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

-எம்.ஐ. அன்வர் (ஸலபி)- மனித வாழ்வை நிலைபெறச் செய்யும் முதல் அம்சமாகவும், மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை அலகாகவும் குடும்பம் திகழ்கிறது. மனித இனம் இவ்வுலகில் நிலை பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மனிதனை ஜோடியாகப் படைத்துள்ளான் எனவேதான் இஸ்லாம் திருமணத்தின்பால் தூண்டுதளிப்பது மாத்திரமின்றி அதனை தன் இரட்சகனிடம் நெருங்கும் வழியாகவும்; பார்க்கின்றது. அந்தவகையில் இஸ்லாம் துறவறத்தை தடைசெய்து குடும்ப வாழ்க்கையின்பால் மனித சமூகத்தை அழைத்துச் செல்கிறது. ஒரு நாள் …

Read More »

கட்டிக் காக்க வேண்டிய குடும்பக் கட்டமைப்பு

ஆசிரியர் பக்கம்  சமூகக் கட்டமைப்பின் அத்திவாரமாகத் திகழ்வது குடும்பக் கட்டமைப்பாகும். குடும்பக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டால் சமூகக் கட்டமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். மனிதனை ஓரளவாவது நிதான சிந்தனையுடன் செயற்பட வைப்பது குடும்பப் பொறுப்பாகும். குடும்பக் கட்டமைப்பு சிதைந்துவிட்டால் பொறுப்புணர்வு குண்றிவிடும். அதன் பின்னர் அவிழ்த்துவிட்ட மாடு போன்று அவரவர் அவரவரது மனம் போன போக்கில் போக ஆரம்பித்துவிடுவர். கணவன்-மனைவி என்கின்ற உறவு இல்லையென்றால் ஆணும் பெண்ணும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், எப்படி …

Read More »

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 24.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் நியாஸ் சித்தீக் ஸிராஜி (அழைப்பாளர், இலங்கை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio 48 MB – 96kbps better quality audio Download mp3 audio 16 MB – 32kbps for mobile user

Read More »

இஸ்லாமிய குடும்பவியல்

அல்-மனார் இஸ்லாமிக் சென்டர் – துபை வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இஸ்லாமிய குடும்பவியல் மவ்லவி. அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி இடம்: அல்-உவைஸ் அரங்கம், அல்-பராஹா மருத்துவமனை, தேரா – துபாய் நாள்: 27-10-2017 [வெள்ளிக்கிழமை] Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe …

Read More »

இனிமையான இல்லற வாழ்வு…!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 13-04-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: இனிமையான இல்லற வாழ்வு…! வழங்குபவர்: மவ்லவி. S.H.M இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP

Read More »

அழகிய குடும்பம்

ஜித்தா 12-வது இஸ்லாமிய மாநாடு (2017) நாள்: 14-04-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS & FLOUR MILLS ACCOMODATION STADIUM, ஸனாய்யா, ஜித்தா – சவூதி அரபியா தலைப்பு: அழகிய குடும்பம் வழங்குபவர்: சகோ. இஸ்மாயில் ஸியாஜி ஏற்பாடு: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download Audio File

Read More »

இஸ்லாமிய வீடு

ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு: இஸ்லாமிய வீடு வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா கலாச்சார நிலையம்) நாள்: 08:11:2014 சனிக்கிழமை இடம்: அக்ரபியா மஸ்ஜிதுல் மதீனத்துல் உம்மா, அல்கோபர், சவூதி அரேபியா Download Audio File

Read More »