Home » பொதுவானவை » எச்சரிக்கை

எச்சரிக்கை

பெற்றோர்களே! எச்சரிக்கையாக இருங்கள்…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து …

Read More »

நரகத்தில் சில காட்சிகள்… (2)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் நரகத்தில் சில காட்சிகள்… (1) சென்ற இதழில் நரகத்தைப் பற்றிய சில செய்திகளை உங்கள் சிந்தனைக்கு முன் வைத்தேன். நரகத்தில் பாவிகளை தண்டிக்கும் காட்சிகளை அல்லாஹ் நபியவர்களுக்கு எடுத்துக் காட்டினான். அந்த காட்சிகளை தொடர்ந்து படியுங்கள். சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். …

Read More »

நரகத்தில் சில காட்சிகள்… (1)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் நரகம் என்பது மிகவும் கொடியது, யாரினாலும் அதனுடைய வேதனையை தாங்க முடியாது, நரகத்தில் பலவிதமான பயங்கரமான தண்டனைகளையும் அல்லாஹ் பாவிகளுக்கு தயார் பண்ணி வைத்துள்ளான். இந்த பயங்கரமான நரகத்தைப் பற்றி அல்லாஹ்வும், நபியவர்களும் கடுமையாக எச்சரித்த பல செய்திகளை தொடராக உங்கள் சிந்தனைகளுக்கு முன் வைக்க உள்ளேன். அல்லாஹ் நரகத்தைப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறான் “முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் …

Read More »

ஷஃபான் மாதம் தொடர்பான எச்சரிக்கைகள்

Short Clip: ஷஃபான் மாதம் தொடர்பான எச்சரிக்கைகள் வழங்குபவர்: மவ்லவி. மஃப்ஹூம் ஃபஹ்ஜி ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ், ரியாத். நாள்: 05-05-2017 வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit – Jeddah நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் ரியாத்

Read More »

முஹம்மது நபியின் முறைப்பாடு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒரு குற்றம் செய்து பாதிக்கப்பட்டவர் காவல் துறையினரிடம் அதனை முறைப்பாடு செய்யப் போவதாக அறிந்தால் நாம் அச்சமடைகின்றோம். பாதிக்கப்பட்டவருடன் சமாதானம் பேசி சமரசம் செய்து கொள்ள முற்படுகின்றோம். செய்த குற்றத்திற்கு ஏற்ப ஏதாவது கொடுத்தேனும் முறைப்பாடு செய்யாமல் சமாதானப்படுத்த முனைகின்றோம். முறைப்பாடு ஏன் செய்யப்படுகின்றது? யாரிடம் யாரால் செய்யப்படுகின்றது? என்பதற்கு ஏற்ப அதற்கு அழுத்தமும் இருக்கின்றது. ”எனது …

Read More »

தக்லீதின் எதார்த்தங்கள்

நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ் (மே-2015) தக்லீதின் எதார்த்தங்கள். . -மெளலவி எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ- அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீத் மற்றும் நபிவழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட!) தவ்ஹீதில் தெளிவும் நபிவழி நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வாறு …

Read More »

ரமழான் பற்றிய ஆதாரபூர்வமற்ற செய்திகள் (சமூக வலைத்தளங்களில்…)

ஹதீஸ்களில் பெயரால் இன்று அதிகமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பாரிமாறபட்டுவருகின்றது. இந்த செய்திகளை Share செய்ய கூடியவர்கள் Like செய்யக்கூடியவர்கள் இந்த செய்தியின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்வதில்லை. நபி (ஸல்) அவர்களின் பெயரில் ஒரு செய்தியை பிறருக்கு எத்திவைக்கும்போது பின்பற்றபட வேண்டிய வழிமுறைகள் என்ன? என்று விளக்குவதோடு இன்று மக்கள் மத்தியில் பிரபல்யமான கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்திகளை தொகுத்து அந்த செய்தியின் நம்பகத் தன்மையை விளக்கமளிக்கின்றார் ஆசிரியர் …

Read More »

மறுமை நாளில் இப்படியும் சிலர்கள்….

கதீப் இஸ்லாமிய நிலையம் வழங்கும் 1434 ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி நாள்: 05-07-2013 இடம்: அபூபக்கர் ஸித்திக் (ரழி) ஜும்ஆ பள்ளி வளாகம் கதீப் – கிழக்கு மாகாணம் – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் இவ்வுலகில் செய்ய கூடிய தவறுகளுக்கு பரிகாரம் அல்லது தண்டனைகளை தெளிவாக இஸ்லாம் கூறுகின்றது. …

Read More »

புது வருடமும், முஸ்லிம்களும்!

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.

Read More »

உஷார்! உஷார்!! இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா? எச்சரிக்கை!!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் சமுதாய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுககு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!’ (அல்அஹ்ஸாப் : 70) உணர்வு வார இதழின் உரிமை 14 குரல் 9, 8-ம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் எங்களது நாச்சியார்கோயில் திருநரையூர் உமர் (தவ்ஹீத்) பள்ளிவாசல் நிர்வாகிகளான ஜாஃபர் அலி மற்றும் ஒலி முஹம்மது ஆகியோர் குறித்து வெளியான செய்திகள் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

Read More »