Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் (page 4)

ஒழுக்கம்

நபிகளார் (ஸல்) சிரித்த சந்தர்ப்பங்கள் அதன் ஒழுங்குகள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 05-10-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: நபிகளார் (ஸல்) சிரித்த சந்தர்ப்பங்கள் அதன் ஒழுங்குகள் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பாடம்-3 அஹ்லாக்: மௌனமாக இருப்பதும், நாவைப் பேணுவதும் (தொடர்-3)

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III) வகுப்பு (8-வார கால பாடத்திட்டம் நாள்: 26-05-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-3 அஹ்லாக் (தொடர்-3) மௌனமாக இருப்பதும், நாவைப் பேணுவதும் நூல்: ரவ்ழதுல் உகலா வநுஸ்ஹதுல் புஃழலா நூல் ஆசிரியர்: இமாம் அபூ ஹாதிம் இப்னு ஹிப்பான் அல்-புஸ்தி (ரஹ்) வகுப்பு ஆசிரியர்: அப்பாஸ் அலி …

Read More »

சத்தியத்தை அலட்சியமாக்காதீர்கள்

இஸ்லாத்தில் ஓர் விடயத்தை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ்களின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டால் செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் என்ற நிலையே ஓர் உண்மையான முஃமினின் நிலைப்பாடாகும். إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) …

Read More »

மார்க்கத்தில் எது சில்லரை விடயம்?

மார்க்கத்தில் ஏதேனுமொரு விடயம் ஊர்வலமைக்கு மாற்றமாக அல்லது ஒருவர் சுமந்து கொண்டிருக்கும் கொள்கைக்கு மாற்றமாக -குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் மூலம்- எடுத்துக் கூறப்பட்டால், “ஏன் சில்லரைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்” எனும் வார்த்தைப் பிரயோகங்களை நாம் அதிகம் செவிமடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். இப்படிக் கூறுபவர்களிடம் ஓர் கேள்வி “உங்களுக்கு மார்க்கத்திலுள்ள விடயங்களை சில்லரை விடயம், தாள் விடயம், ரியால் விடயம், டொலர்விடயம் என …

Read More »

இஸ்லாம் கூறும் ஒழுக்க வாழ்வு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 05-04-2017 (புதன்கிழமை) தலைப்பு: இஸ்லாம் கூறும் ஒழுக்க வாழ்வு வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

ஒரு வாலிபனின் வாக்கு மூலம்

அரபு மொழியில் வந்ததை வாசித்தபோது கண்கள் குளமாகியதால் நமது மொழியில் உங்கள் முன் வைக்கிறேன் மூலமொழி உணர்வு நிச்சயம் கிடைக்காது. (அகத்திமுறிப்பான்) ******** ஒரு வாலிபனின் வாக்கு மூலம் எனக்கும் என் தந்தைக்குமிடையே பிரச்சினை தோன்றியது. இருவரும் சற்று உயர்ந்த தொணியில் பேசிவிட்டோம் அப்போது என்னிடமிருந்த சில குறிப்புத் துண்டுகளை மேசையில் எறிந்துவிட்டு துக்கமும் கவலையும் வாட்டி வதைக்க கட்டிலுக்குச் சென்றுவிட்டேன். வழமையாக என்னை கவலை பீடிக்குமபோது தலையணையில் சாய்ந்து …

Read More »

வீண் விரயத்தைத் தவிர்ப்போம்!

بسم الله الرحمن الرحيم வீண் விரயம் என்றால் என்ன என்பது பற்றி அர்ராகிப் என்ற அறிஞர் கூறும்போது: “மனிதன் புரியும் அனைத்து காரியங்களிலும் எல்லை மீறுதலாகும்” என்கிறார். (அல்முப்ரதாத் பீ கரீபில் குர்ஆன்) வீண்விரயத்தைச் சுட்டிக்காட்டும் முகமாக அரபு மொழியில் இரு வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை الإِسْرَاف ، التَّبْذِيْر ஆகியனவாகும். இவற்றுள் الإسْرَاف என்பது தனக்கு அவசியமான விடயங்களில் அளவுக்கதிகமாகச் செலவிடுவதைக் குறிக்கும். மற்றும், التَّبْذِيْر …

Read More »

ஒழுக்கம் பேணும் உயர்ந்த சமூகம்

சன்மார்க்க பூங்கா நிகழ்ச்சி நாள்: 20.01.2017 வெள்ளி மாலை தலைப்பு: ஒழுக்கம் பேணும் உயர்ந்த சமூகம் வழங்குபவர்: அஷ்ஷைஹ்க் முஹம்மத் இஸ்மாயீல் ஸியாத் மக்கீ (அழைப்பாளர், அல் ருஸைஃபா அழைப்பகம், மக்கா) இடம்: மஸ்ஜித் பின் யமானி (பழைய விமான நிலையம்), ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா Video and Editing: IslamKalvi media unit, Jeddah

Read More »

இலக்கை மறந்த இல்லங்கள்

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 23.12.2016 வெள்ளி மாலை இடம்: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் சிறப்புரை: மவ்லவி இக்பால் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சிறுநீர்

உலகத்தில் மிக சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பல சான்றுகளின் மூலம் நிறூபிக்கப்ட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் மனிதனின் ஆரோக்கியமாகும். மனிதன் தன் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உடல் பயிற்ச்சி முதல் பல விதமான மருந்துகளை பயன்படுத்துகிறான். இந்த ஆரோக்கியம் விசயத்தில் இஸ்லாம் அதிகமாக அக்கரை காட்டுகிறது. அந்த அக்கரையில் ஒன்று தான் சிறுநீர் விசயங்களில் இஸலாம் காட்டக் கூடிய ஒழுங்கு முறையாகும். ஆரோக்கியமும், சிறுநீரும் இரண்டரக் …

Read More »