Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ (page 179)

வீடியோ ஆடியோ

[Success Through Salah-08] தொழுகையும் இறை நெருக்கமும் – Salah and Qurbat

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-8) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 8 தொழுகையும் இறை நெருக்கமும் – Salah and Qurbat வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 10.09.2016

Read More »

பொதுமக்களுக்கான தேவையான உளவளத்துணை (Counselling) அறிமுகம்

ஏன் பொது மக்கள் இத்துறையை அறிந்திருக்க வேண்டும் ? யாருக்கு இது தேவைப்படலாம் ? மனநோய்க்கு மாத்தரம் அல்ல …. எவ்வாறான துறைகளில் கவுன்செல்லிங் உண்டு ? உளவளத்துணையின் பிரயோசனம் என்ன? சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகள் – அறிமுகம் பிரச்சினைகளை எதிர்கொள்ள சில அறிவுறுத்தல்கள் எவ்வாறு உளவளத்துணை ஆலோசகரை தெரிவு செய்வது ? Lukmanul Hakeem MSW (medi and psy) M.phil (psw) Dip.in counselling , …

Read More »

குழந்தைப் பருவ உளமாய நோய் pervasive development disorder

pervasive development disorder குழந்தைகளை இனங்காண்பது எப்படி? அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? By M.N.Lukmanul Hakeem MSW (medi and psy) M.phil (psw) Dip.in counselling , Dip in NLP. Psychotherapy Psychotherapist, psychiatric Social Worker and Psychological Counselor Ceடுrtified Neuro Linguistic Practitioner Phd Scholar

Read More »

சஜ்தா திலாவத் மற்றும் சஜ்தா சுக்ர்

வாராந்திர பயான் நிகழ்ச்சி (ஃபிக்ஹ் தொடர்) நாள்: 12.12.2016 தலைப்பு: சஜ்தா திலாவத் மற்றும் சஜ்தா சுக்ர் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

உள்ளம் சீர்பட

ஜித்தா துறைமுகத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 9, 2016 வெள்ளிக்கிழமை இடம்: ஜி.சி.டி. கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா தலைப்பு: உள்ளம் சீர்பட வழங்குபவர்: ஷைக். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா Video and Editing: IslamKalvi Media unit, Jeddah

Read More »

செய்வன திருந்தச் செய்!

ஜித்தா துறைமுகத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 9, 2016 வெள்ளிக்கிழமை இடம்: ஜி.சி.டி. கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா தலைப்பு: செய்வன திருந்தச் செய்! வழங்குபவர்: ஷைய்க் இப்ராஹீம் மதனீ ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா ஜித்தா தஃவா சென்டர் – ஹை அஸ்ஸலாமா Video and Editing: IslamKalvi Media unit, Jeddah

Read More »

சமகால முஸ்லிம்கள் சந்தித்து வரக்கூடிய இடறுகள் இன்னல்கள், அதற்கான நமது பங்களிப்பு

ஜித்தா துறைமுகத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 9, 2016 வெள்ளிக்கிழமை இடம்: ஜி.சி.டி. கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா தலைப்பு: இன்றைய இன்னல்களும் தீர்வுகளும் வழங்குபவர்: ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா Video and Editing: IslamKalvi Media unit, Jeddah

Read More »

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) வரலாறு தரும் படிப்பினை

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 17-11-2016 அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) வரலாறு தரும் படிப்பினை வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஒரு முஸ்லிமின் பார்வையில் மரணம்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் தம்மாம் (குலோப்) ஜும்ஆ குத்பா பேரூரை 02-12-2016 ஒரு முஸ்லிமின் பார்வையில் மரணம் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

நரகில் கொண்டு சேர்க்கும் அரபு கவிதைகள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 08-12-2016 தலைப்பு: நரகில் கொண்டு சேர்க்கும் அரபு கவிதைகள் வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit..

Read More »