Featured Posts
Home » 2015 » April » 12

Daily Archives: April 12, 2015

நபிகளார் (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் குணங்கள்

ஸஹீஹுல் புகாரியின் (61 வது பாடம்) கிதாபுன் மனாகிப் – பாகம்-8 நாள்: 30-03-2015 இடம்: சாமி அல்-துகைர் அரங்கம், ராக்கா – தம்மாம் நபிகளார் (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் குணங்கள் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/hmt32uu06ca19il/Kitab_Manakib_P8-Mujahid-300315.mp3]

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 4

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 5 இயேசு அமைதியான சுபாவம் கொண்டவர்; அடக்கியாளும் குணம் கொண்டவர் அல்ல என்றுதான் குர்ஆன் அவர் குறித்து அறிமுகம் செய்கின்றது. பைபிளும் இயேசு குறித்து இதே கருத்தைக் கூறினாலும் பைபிள் சொல்லும் பல செய்திகள் இயேசுவின் இவ்வற்புத இயல்புக்கு எதிரானதாக அமைந்துள்ளன. இயேசு முரட்டு சுபாவம் உள்ளவரா? “இதோ, உன் ராஜா …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 2

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் 03. தேவைக்காக கனைத்தல்: தொழும்போது ஏதேனும் ஒன்றை உணர்த்துவதற்காக தொழுபவர் கனைக்கலாம். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். ‘நபி(ச) அவர்கள் தொழுகையில் பேசுவதைத்தான் தடுத்தார்கள். கனைத்தல் என்பது பேச்சில் அடங்காது. அது தனியாகவோ அல்லது மற்றொன்றுடன் இணைத்தோ அது அர்த்தத்தையும் தராது. கனைத்தவன் பேசியவன் என்று பேர் சொல்லப்படவும் மாட்டான். …

Read More »

அகீதா விடயங்கள் ஆய்வுக்குட்பட்டவை அல்ல

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அகீதா (நம்பிக்கை), மறைவான விடயங்கள் தொடர்பான குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சொல்லும் செய்திகள் ஆய்வுக்குரியவை அல்ல. அவை அப்படியே நம்பி ஏற்கப்பட வேண்டியவையாகும். அகீதா விடயங்களில் ஆய்வுகள் செய்வது வழிகேட்டை உருவாக்கக் கூடியதாகும். அல்குர்ஆன் மறைவான விடயங்கள் பற்றிக் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “அலிஃப், லாம், மீம்.” “இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. …

Read More »