Featured Posts
Home » 2015 » June » 26

Daily Archives: June 26, 2015

நோன்பும் நிய்யத்தும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி …

Read More »

வஹியை மட்டும் பின்பற்றுவோம்! (தொடர் 02)

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 – ரமளான் தொடர் பயான் நாள்: 23-06-2015 இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றுவோம் (தொடர்-1) வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) அழைப்பாளர்: அல்கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

ரமளான் நோன்பின் சட்டநிலை.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை! அவனை வழிபடுவது, அமல் புரிவோர்க்குச் சிறந்ததொரு சம்பாத்தியமாகும். அவனுக்கு அஞ்சுவது பயபக்தியாளர்களின் உன்னதப் பாரம்பரியம் ஆகும். தன்னுடைய நேசர்களின் உள்ளங்களை-தன் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தயார்படுத்தியவன் அவனே! அவ்வாறே அவர்களின் விதியிலும் எழுதினான்! இறைவழிபாட்டில் எல்லாக் கஷ்டத்தையும் களைப்பையும் அவர்களுக்கு இலகுவாக்கினான். ஆகையால் அவர்கள், இறைப்பணி செய்யும் வழியில் எவ்விதச் சோர்வையும் உணரவில்லை! …

Read More »