Featured Posts
Home » 2016 » May » 24

Daily Archives: May 24, 2016

அசுத்தம் [நஜீஸ்-2] (ஃபிக்ஹ் தொடர் 5)

அசுத்தம் [நஜீஸ்-2] (ஃபிக்ஹ் தொடர் 5) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 23.05.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா. Download mp3 audio

Read More »

மூசா (அலை) கோபத்தில் செத்துத் தொலையுங்கள் எனக் கூறினார்களா?

மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடம் “உங்களை நீங்களே கொலைசெய்யுங்கள்” எனக் கூறிய வசனத்தின் நேரடிப் பொருளையும் இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த சரியான விளக்கத்தையும் சகோதரர் பீஜே அவர்கள் நிராகரித்துள்ளார். இத்துடன் இதற்கு அவர் சுயமாக வேறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். உண்மையில் சகோதரர் பீஜே அவர்களின் விளக்கம் தான் குர்ஆனுக்கு எதிராகவும் நகைப்பிற்குரியதாகவும் உள்ளது. இதை இக்கட்டுரையில் விரிவாக அறிந்துகொள்வோம். மேலும் கட்டுரையை படிக்க, இங்கு கிளிக் செய்யவும் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 13 – Part 2)

Magic Series – Episode 13 – Part 2: சூனியம் – ஒரு விளக்கம்: பாகம் 2: (பாகம் 1 இன் தொடர்ச்சி) மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு, இப்போது மீண்டும் சூனியத்துக்கு வருவோம். மேற்குறிப்பிடப்பட்ட தாழ்வுச்சிக்கல் மனப்பான்மை ஷைத்தானின் சந்ததிகளான அத்தனை ஜின்களின் ஆழ்மனதிலும் வேறூன்றியிருக்கின்றது. இதன் விளைவாகவே இந்த ஜின்கள், மனிதனை விடத் தாமே உயர்ந்த படைப்புக்கள் என்று நிரூபித்துக் கொள்ளும் விதமாக எங்காவது …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 13 – Part 1)

Magic Series – Episode 13 – Part 1: சூனியம் – ஒரு விளக்கம்: பாகம் 1: சூனியத்துக்கு ஜின்கள் ஏன் உதவ வேண்டும்? நம்மில் அனேகமானோர் சூனியத்தைத் தப்பாகவே விளங்கி வைத்திருக்கின்றனர். சூனியத்தின் அடிப்படைத் தாத்பர்யத்தை சரிவர விளங்கத் தவறுவதால் தான், மார்க்கத்தின் ஒளியில் அதை அனுகும் பல சந்தர்ப்பங்களில் தவறான நிலைபாடுகள் எடுக்கப்படுகின்றன. சூனியம் என்பது ஒரு மனிதன் புறச்சாதனங்கள் எதுவுமின்றி இன்னொரு மனிதனுக்குத் தாக்கத்தை …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 12)

Magic Series – Episode 12: சூனியம் – ஒரு விளக்கம்: ஹாரூத், மாரூத் என்போர் யார்? ஏற்கனவே குர்ஆன் வசனம் 2:102 பற்றி நாம் அலசிய தொடரில் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பது பற்றிய விரிவான விளக்கத்தைப் பிறகு வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தொடரில் அதை அலசலாம். குர்ஆன் வசனம் 2:102 இன் நேரடி மொழியாக்கத்தின் பிரகாரம், ஹாரூத் மாரூத் என்று சொல்லக் கூடிய இருவரும், வானவர்கள் …

Read More »