Featured Posts
Home » 2016 » June » 23

Daily Archives: June 23, 2016

கண்ணியமிக்க இரவு..!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.

Read More »

[14/14] இறந்தவருக்காக என்ன செய்யலாம்?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit [14/14] இறந்தவருக்காக என்ன செய்யலாம்? Download mp3 audio

Read More »

[13/14] தராவீஹ் தொழுகையின் ரகத்துக்கள் எத்தனை?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit [13/14] தராவீஹ் தொழுகையின் ரகத்துக்கள் எத்தனை? Download mp3 audio

Read More »

[12/14] ரமலானில் குளிப்பு கடமையான நிலையில் சஹர் செய்யலாமா?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit [12/14] ரமலானில் குளிப்பு கடமையான நிலையில் சஹர் செய்யலாமா? Download mp3 audio

Read More »

[11/14] கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிவதன் விபரீதம் என்ன?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit [11/14] கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிவதன் விபரீதம் என்ன? Download mp3 audio

Read More »