Featured Posts
Home » 2016 » December » 02

Daily Archives: December 2, 2016

நாம் என்ன செய்ய வேண்டும்?

-மக்தூம் தாஜ், சென்னை- நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் நடந்து கொண்டிருக்கிறது? இந்த ஆட்சியாளர்களின் திட்டம்தான் என்ன? முஸ்லிம்களை எதிர்ப்பவர்களே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார்களே? தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஏன் இத்துணைப் பிரச்னைகள்? முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாதா? பயங்கரவாதிகள், பிற்போக்குவாதிகள், மதவெறி பிடித்தவர்கள், மதமாற்றம் செய்பவர்கள், மததுவேசத்தை பரப்புபவர்கள், தேசதுரோகிகள் என்றெல்லாம் முஸ்லிம்களின் மீது அடுக்கடுக்காக பழிகள் சுமத்தப்படுகிறதே? இஸ்லாமிய நாடுகளிலும் கூட குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், …

Read More »

தொழுகையில் சிறுநீர் சொட்டு வெளியானால்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- தொழுகையைப் பொருத்தவரை மிகவும் பரிசுத்தமான நிலையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நோய்க்கு ஆளாக்கப்பட்டால் குறிப்பாக சிறுநீரை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் தன்னை அறியாமல் சொட்டு, சொட்டாக வெளியேறிக் கொண்டிருக்கும். இவர்கள் தொழுகையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு தொடர் வாய்வு (காற்றுப்பிரிதல்) நிலை இருக்கும் இவர்களுக்காகவும், சிலருக்கு வுளு செய்த பின் ஏதோ ஓரிரு சிறுநீர் சொட்டு …

Read More »

விசேட தினங்களில் மீறப்படும் மார்க்க கட்டளைகள்

விசேட தினங்களில் மீறப்படும் இறைக் கட்டளை -மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- இஸ்லாம் ஆண்களுக்கு என்று சில சட்டங்களையும், பெண்களுக்கு என்று சில சட்டங்களையும் ஏற்ப்படுத்தியுள்ளன. அவற்றில் ஆண்கள் ஆண்களின் அவ்ரத்துகளையும், பெண்கள் பெண்களின் அவ்ரத்துகளையும், பார்க்க கூடாது என்று கண்டிப்பாக கட்டளையிட்டுள்ளது. பெண்கள், பெண்களின் அவ்ரத்துகளை பார்க்க கூடாது என்றால், ஆண்கள் பெண்களின் அவ்ரத்துகளை அறவே பார்க்க கூடாது என்பதை மிகத் தெளிவாக நாம் விளங்கிக் கொள்ள …

Read More »

பாங்கிற்கு முன் ஸலவாத்தும் பாங்கு துஆவும்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- மக்கள் சரியான வழிமுறைகளை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்காகவே நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் என்ன, என்ன அமல்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை மிக அழகான முறையில் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளான். “அந்த துாதர் இடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது. என்றும் அவர் கொண்டு வந்ததை பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் …

Read More »