Featured Posts
Home » 2017 » February » 16

Daily Archives: February 16, 2017

ஒரு வாலிபனின் வாக்கு மூலம்

அரபு மொழியில் வந்ததை வாசித்தபோது கண்கள் குளமாகியதால் நமது மொழியில் உங்கள் முன் வைக்கிறேன் மூலமொழி உணர்வு நிச்சயம் கிடைக்காது. (அகத்திமுறிப்பான்) ******** ஒரு வாலிபனின் வாக்கு மூலம் எனக்கும் என் தந்தைக்குமிடையே பிரச்சினை தோன்றியது. இருவரும் சற்று உயர்ந்த தொணியில் பேசிவிட்டோம் அப்போது என்னிடமிருந்த சில குறிப்புத் துண்டுகளை மேசையில் எறிந்துவிட்டு துக்கமும் கவலையும் வாட்டி வதைக்க கட்டிலுக்குச் சென்றுவிட்டேன். வழமையாக என்னை கவலை பீடிக்குமபோது தலையணையில் சாய்ந்து …

Read More »

கடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்!

بسم الله الرحمن الرحيم அல்லாஹுத்தஆலா மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் என அனைத்தையும் பேணி நடக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அத்தகைய உரிமைகளில் ஒரு பகுதி அல்லாஹ்வுடன் தொடர்புபட்டதாகவும் மற்றும் ஒரு பகுதி அடியார்களுடன் தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றன. இவற்றுள் அல்லாஹ்வுடன் தொடர்புட்ட பகுதியைப் பொருத்தளவில் அது மீறப்படும் போது அவனின் மன்னிப்புக்குப் பாத்திமானதாகக் காணப்படுகின்றது. ஆனால், அடியார்களுடன் தொடர்புபட்ட பகுதி அவசியம் சம்பந்தப்பட்டவர்களுடன் மன்னிப்புப் பெற்றாக வேண்டியதாக …

Read More »

வீண் விரயத்தைத் தவிர்ப்போம்!

بسم الله الرحمن الرحيم வீண் விரயம் என்றால் என்ன என்பது பற்றி அர்ராகிப் என்ற அறிஞர் கூறும்போது: “மனிதன் புரியும் அனைத்து காரியங்களிலும் எல்லை மீறுதலாகும்” என்கிறார். (அல்முப்ரதாத் பீ கரீபில் குர்ஆன்) வீண்விரயத்தைச் சுட்டிக்காட்டும் முகமாக அரபு மொழியில் இரு வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை الإِسْرَاف ، التَّبْذِيْر ஆகியனவாகும். இவற்றுள் الإسْرَاف என்பது தனக்கு அவசியமான விடயங்களில் அளவுக்கதிகமாகச் செலவிடுவதைக் குறிக்கும். மற்றும், التَّبْذِيْر …

Read More »

மனனம் செய்ய தினம் ஒரு சிறிய துஆ -015

No.0015 (05), தினம் ஒரு துஆ!!! இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு சிறிய துஆ நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரத்தில் கேட்ட பிரார்த்தனை لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَرَبُّ العَرْشِ العَظِيمِ விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் தமிழில்:- லாயிலாஹா இல்லல்லாஹுல் அளீமுல் …

Read More »

[தஃப்ஸீர்-006] ஸூரத்துந் நூர் விரிவுரை வசனம் 17 முதல் 22 வரை

தஃப்ஸீர் (விரிவுரை) தொடர்-6 ஸூரத்துந் நூர் வசனம் 17 முதல் 22 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 11.02.2017 இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »