Featured Posts
Home » 2017 » March (page 4)

Monthly Archives: March 2017

[Arabic Language Class-011] அரபி மொழிப் பாடம் اللغة العربية

அரபி மொழிப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Language Class-011] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 10-03-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

பீஜே-யின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு – ஈஸா (அலை) படைப்பு

அல்குர்ஆன் விளக்கவுரை – ஸுரத்துல் ஆல இம்ரான் (வசனம்: 45-46) இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவளாகம், பறகஹதெனிய நாள்: 08-03-2017 பீஜே-யின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு – ஈஸா (அலை) படைப்பு மவ்லவி. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) நன்றி: JASM Media Unit

Read More »

ஈமானின் தூண்கள்

இஸ்லாமிய மாலை அமர்வு ஈமானின் தூண்கள் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா) நாள்: 10.03.2017 (வெள்ளி) ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

பாவங்கள் இன்பமானதா?

இஸ்லாமிய மாலை அமர்வு பாவங்கள் இன்பமானதா? மவ்லவி: R. நுவீஸ், ஸலபி மக்கி அழைப்பாளர், மக்கா நாள்: 10.03.2017 (வெள்ளி) ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

அல்-முயஸ்ஸர் (அரபி இலக்கணம் தொடர்பான மின் புத்தகம்)

அரபி சொற்களில் வரும் (ரஃபஹ், நஸப், ஜர்ரு, ஜஸம் போன்ற) இஃராபுகளை சுருக்கமான முறையில் புரிந்துக்கொள்ள உதவும் அல்-முயஸ்ஸர் என்ற அரபி புத்தகத்தின் எளிய தமிழாக்கம். அல்-முயஸ்ஸர் (eBook for Arabic Grammar) மொபைல் மற்றும் Tab, ipad போன்றவற்றில் பார்ப்பதற்கு வசதியாக அழகிய எழுத்துருக்களில் புதிய வடிவில். பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Read More »

வறட்சியிலிருந்து பெறும் படிப்பினைகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ஜும்ஆ குத்பா பேரூரை ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 10-03-2017 தலைப்பு: வறட்சியிலிருந்து பெறும் படிப்பினைகள் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்

Read More »

மனிதனின் எதிர்பார்ப்பும் ஆசைகளும்

இஸ்லாமிய மாலை அமர்வு மனிதனின் எதிர்பார்ப்பும் ஆசைகளும் வழங்குபவர்: மவ்லவி பஸால் இஸ்மாயில் ஸலபி (அழைப்பாளர், இலங்கை) நாள்: 10.03.2017 (வெள்ளி) இடம்: ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

மோசடியும் அதன் வகைகளும் [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 10-03-2017 தலைப்பு: அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட காரியங்களில் ஒன்றான மோசடியும் அதன் வகைகளும் வழங்குபவர்: மவ்லவி. ரம்ஸான் பாரிஸ் மதனி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம்

Read More »

இறை திருப்தியும் அதனை பாழாக்கும் தீய பண்புகளும்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 09-03-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: இறை திருப்தியும் அதனை பாழாக்கும் தீய பண்புகளும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP

Read More »

தொடர்-08 | பெரும் அடையாளங்கள்-1A | தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள்-1

பெரும் அடையாளங்கள்: 1. தஜ்ஜால் பற்றிய அறிவிப்புகள் இரு மஸீஹ் யார்? யார்? தஜ்ஜால் யார்? தஜ்ஜால் பற்றி அறிந்து கொள்வது மார்க்கத்தில் கட்டாயமா? ஏன் தஜ்ஜாலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும்? தஜ்ஜால் எங்கு பிறப்பான்? தஜ்ஜால் எப்படியிருப்பான்? அவனின் அங்க அடையாளங்கள் என்ன? தஜ்ஜாலை ஆதரிப்பவர்கள் யார்? தஜ்ஜால் தன்னை நம்புவதற்காக ஒரு மனிதனின் இறந்து போன தாய் தந்தையை எழுப்புவான்? அது எப்படி அது யார்? …

Read More »