Featured Posts
Home » 2017 » April » 08

Daily Archives: April 8, 2017

[04 – தஜ்வீத்] தன்வீனின் சட்டங்கள் (இஹ்ஃபா)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 04 நாள்: 06-04-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | தன்வீனின் சட்டங்கள் (இஹ்ஃபா) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) — ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ …

Read More »

பைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) — இயேசு அறிவித்த தேற்றவாளர் ‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார்ளூ அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார்ளூ அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் …

Read More »

ஜனாஸா தொழுகை

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — எல்லாம் வல்ல ஏக வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும். இறுதித் தூதர் முஹம்மத் நபி(ச) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் என்றென்றும் உண்டாவதாக! ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவனுக்குப் பிரார்த்தனை செய்யும் முகமாக ஏனைய முஸ்லிம்களால் தொழப்படும் தொழுகைக்கே ஜனாஸா தொழுகை என்று கூறப்படும். இந்தத் தொழுகை பர்ழு கிபாயாவாகும். சிலர் செய்தால் அடுத்தவர் மீதுள்ள பொறுப்பு …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 25 – தொழுகையை சுருக்கித் தொழுதல்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — சென்ற இதழில் பயணி சுருக்கித் தொழுவதுதான் சிறந்தது. நவீன கால வசதி வாய்ப்புக்களைக் காரணம் காட்டி தொழுகையை சுருக்குவதைத் தவிர்ப்பது தவறானது என்பதை அவதானித்தோம். பயணி முழுமையாகத் தொழும் சந்தர்ப்பம்: பயணம் செய்யக் கூடியவர் ஊர்வாசிகளைப் பின்பற்றித் தொழ நேர்ந்தால் அவர் முழுமையாகவே தொழ வேண்டும். தொழுகையின் ஆரம்பத்தில் அல்லது இறுதி அத்தஹிய்யாத்தில் இணைந்தால் கூட அவர் எழுந்து …

Read More »

வறிய நாடுகளை வாட்டும் டெங்கு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — ஆசிரியர் பக்கம் வறிய நாடுகளை வாட்டும் டெங்கு வரண்ட மற்றும் உலர் வெப்ப வலய நாடுகளை டெங்கு அபாயம் அச்சுறுத்தி வருகின்றது. டெங்குக் காய்ச்சல் (னுநபெரந குநஎநச) எலும்பை முறிக்கும் காய்ச்சல் (டீசநயம டீழசn குநஎநச) என்றெல்லாம் இதுஅழைக்கப்படும். இந்நோய் ஆரம்பத்தில் உயிர் கொல்லி நோயாக இலங்கையில் பார்க்கப்பட்டது. பின்னர் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் மலேரியாக் காய்ச்சல் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 23 (மழை வேண்டித் தொழுகை)

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — முன்னைய இதழின் தொடர்ச்சி…. தொழுகை: மழை வேண்டித் தொழுகை இரண்டு ரக்அத்துக்களையுடையது. இதில் இமாம் கிராஅத்தை சப்தமாக ஓதுவார். குத்பா நிகழ்த்தப்படும். நபி (ச) அவர்கள் பெருநாள் தொழுகை போன்று தொழுதார்கள் என ஹதீஸ்கள் இடம்பெறுகின்றன. எனவே, மழை வேண்டித் தொழுகையிலும் பெருநாள் தொழுகை போன்று மேலதிகத் தக்பீர்கள் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை அதிகமான உலமாக்கள் …

Read More »

பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்

அண்டசராசரங்களைப் படைத்த அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் பள்ளிவாசல்கள். அங்குதான் அல்லாஹ்வின் வார்த்தை நிலைநாட்டப்படுகிறது. அவன் நினைவு கூரப்படுகிறான். அவனுக்காகவே மக்கள் அவனுடைய அருளை எதிர்பார்த்து ஒன்று கூடுகிறார்கள். தொழுகிறார்கள். மார்க்க உபதேசங்களை செவிமடுக்கிறார்கள். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பள்ளிவாசல்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதுவெல்லாம் சராசரி முஸ்லிம்கள் கூட அறிந்திருக்கும் அடிப்படையான விஷயங்கள்தாம். ஆனால், நபி(ஸல்) அவர்களாலும் அவர்களின் தோழர்களாலும் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் போன்று, …

Read More »