Featured Posts
Home » 2017 » August » 16

Daily Archives: August 16, 2017

கேள்வி-2: பெண்கள் பற்றிய அல்குர்ஆன் என்ன கூறுகின்றது?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப்-2 கேம்ப் -அபூ-ஹதிரியா, அல்-ஜுபைல்-2 நாள்: 12-08-2017 சனிக்கிழமை கேள்வி & பதில் நிகழ்ச்சி கேள்வி-2: பெண்கள் பற்றிய அல்குர்ஆன் என்ன கூறுகின்றது? பதிலளிப்பவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கேள்வி-1: இயேசு கிருஸ்துவை பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப்-2 கேம்ப் -அபூ-ஹதிரியா, அல்-ஜுபைல்-2 நாள்: 12-08-2017 சனிக்கிழமை கேள்வி & பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் கேள்வி-1: இயேசு கிருஸ்துவை பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது? வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

அல் குர்ஆன் விளக்கம்-09: முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ‘(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்த வனாவான்.’ (அல்குர்ஆன்-3:54) ஈஸா(அ) அவர்களது பிரச்சாரத்தை யூதர்கள் மறுத்தனர். சில சீடர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாக இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பைபிள் சொல்லும் தகவல் பிரகாரம் அந்தக் கால …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம்-28: சேர்த்துத் தொழுதல்-2

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) சென்ற இதழில் பயணத்தில் இருக்கும் போது ழுஹர்-அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளை சேர்த்துத் தொழலாம் என்பது குறித்து விரிவாக நோக்கினோம். பயணம் அல்லாத சில சந்தர்ப்பங்களிலும் சேர்த்துத் தொழுவதற்கு அனுமதியுள்ளது. உள்ளுரில் சேர்த்துத் தொழுதல்: 1. மழைக்காக சேர்த்துத் தொழுதல்: மழைக்காக சேர்த்துத் தொழுவதற்கான அனுமதியுள்ளது. மழை காரணமாக மக்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் தனித்தனியாகத் தொழுவதை விட, அனைவரும் …

Read More »