Featured Posts
Home » 2018 » February » 11

Daily Archives: February 11, 2018

கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் – கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-03

கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் எல்லா நபித் தோழர்களை விடவும் அபூபக்ர்(ரலி) கலிபாவுக்கு உரித்துடையவர் என்பதற்கு நபிகளார் சுட்டிக் காட்டிய தகுதிகளும் தகைமைகளும் காரணங்களாக இருந்தன என்பதனை இந்த உம்மத் நன்கு விளங்கிக் கொண்டதற்கு மேலே கூறிய சான்றுகளும் பின்வரும் நபிமொழிகளும் ஆதாரங்களாக அமைந்தன. ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதையோ கேட்டார்.இப்போது போய் திரும்பவும் தம்மிடம் வரும்படி அப்பெண்ணுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் …

Read More »

குறைந்தபட்ச எண்ணிக்கை | ஜமாஅத்துத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம் – 34]

குறைந்தபட்ச எண்ணிக்கை ஜமாஅத்துத் தொழுகைக்கு ஆகக் குறைந்தது இருவராவது இருக்க வேண்டும். மாலிக் இப்னு ஹவைரிஸ்(ரலி) அறிவிக்கின்றார்: “பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” ? புகாரி- 630, அபூ தாவூத்- 589, இப்னு …

Read More »

[Arabic Grammar Class-019] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-019] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 09-02-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »