Featured Posts
Home » 2018 » February » 24

Daily Archives: February 24, 2018

பாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்

மிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்பை ஏற்ப்படுத்துவதற்காக அதான் (பாங்கு) கடமையாக்கப்பட்டது. அந்த பாங்கு எப்படி கடமையாக்கப்பட்டது, பாங்கு சொல்பவரின் சிறப்புகள் என்ன? பாங்குடன் சம்பந்தமான ஏனைய செய்திகளை இக் கட்டுரையில் தொடராக படிக்கலாம். பாங்கு கடமையாக்கப் பட்ட வரலாறு… நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும், மக்களை எவ்வாறு பள்ளிக்கு அழைக்கலாம் …

Read More »

கலிமாவுடைய வாழ்க்கையின் பின்

மனைவிப் பாத்திரத்தை ஏற்றிருந்தும் அவள் ஒரு மாணவியாகவே அந்தக் கல்விக்கூடத்தில் வலம் வந்துகொண்டிருந்தாள். மார்க்க அறிவைக் கற்க வந்த நூற்றுக்கணக்கான மாணவியருள் அவள் மட்டும் வாழ்க்கையைக் கற்பதற்காக அங்கே இணைந்திருந்தாள். இந்த ஒரு தேடல்தான் அவளை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. அவள் சேர்த்து வைத்திருந்த பல சந்தேகங்களுக்கு அந்தக் கலாசாலை விடையளித்துக் கொண்டிருந்தது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அம்மா அப்பா அண்ணன் தம்பி உறவுகளுடன் வேறு கலாச்சாரத்தின் அரவணைப்பில் வளர்ந்தவள்தான் இன்று …

Read More »

நரகத்தில் பெண்கள் [நரகத்தில் சில காட்சிகள் – 4]

சென்ற மூன்று தொடர்களில் நரகத்தில் நடக்கும் பலவிதமான தண்டனைகளின் காட்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தேன். இந்த தொடரிலும் சில பயங்கரமான நிகழ்சிகளை கவனிப்போம். நரகவாசிகளுக்கு மரணம் கிடையாது… “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே!இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அவர்கள், ஆம்! இதுதான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு …

Read More »