Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » நபிமார்களின் நபித்துவத்தின் முத்திரை விளக்கம்

நபிமார்களின் நபித்துவத்தின் முத்திரை விளக்கம்

ஸஹீஹுல் புகாரியின் கிதாபுன் மனாகிப் (61 வது தலைப்பு) என்ற பாடத்தில் அமைந்துள்ள ஹதீஸ்-களை வரலாற்று பின்னனியுடன் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் திங்கள்தோறும் ராக்கா ஸமி அல்-துகைர் அரங்கத்தில் விளக்கவுரை வகுப்பு நடத்தி வருகின்றார். அதில் இந்த வாரம் (10-03-2015) கீழ்கண்ட தலைப்புகள் இடம்பெற்றன.

  • நபிமார்களின் முத்திரை என்றால் என்ன?
  • நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் மரணித்தார்கள்?
  • ஹிஜ்ரி எந்த வருடம், எந்த மாதம் எப்போது நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்?
  • புனைபெயர்கள் பற்றிய குறிப்பு, நபி (ஸல்) அவர்களின் புனைபெயர்கள் என்னென்ன அதை நமக்கு வைப்பது பற்றிய சட்டம் என்ன?
  • நபித்தோழர்களில் இறுதியாக மரணமடைந்த சிலர் பற்றிய குறிப்புகள்
  • நுபுவத்தின் முத்திரைப்பற்றிய குறிப்புகள்
  • தனது பாரம்பரியத்தை திட்டக் கூடாது என விரும்பியவர் யார்?
  • முதைப் இப்னு அதிப் என்பவர் யார்? இவரைப்பற்றி நபி (ஸல்) என்ன கூறினார்கள்?
  • பெரும்பான்மையான தாபீயின்கள் யார்?
  • நபி (ஸல்) அவர்கள் நுபுவத்திற்கு முன் துல்ஹஜ் பிறை 9-ல் அரஃபா-வில் நின்றதை கண்டவர் யார்?
  • நபி (ஸல்) அவர்களின் ஏனைய பெயர்கள் பற்றிய குறிப்பு
  • நபித்தோழர்களின் செய்திகளை நிராகரிக்க வேண்டுமா? இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள்
  • நபித்தோழர்கள் எதையும் விளங்காமல் சும்மாதான் செய்தார்களா?
  • பிறர் தவறுகளை சுட்டிகாட்டும் முறை பற்றிய குறிப்பு.

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/is372c8f55gc5p4/Kitab_Manakib_P6-Mujahid_090315.mp3] —

கேள்வி-1 விளக்கம்

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/zhua88p8pqoaepo/Kitab_Manakib_P6-QA1.mp3] —

கேள்வி-2 விளக்கம்

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/re90aktbp91tp8b/Kitab_Manakib_P6-QA2.mp3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *