Featured Posts
Home » Featured » சூனியம் ஓர் ஆய்வு (-மவ்லவி அப்பாஸ் அலி MISc – ஜித்தா சிறப்பு மாநாடு)

சூனியம் ஓர் ஆய்வு (-மவ்லவி அப்பாஸ் அலி MISc – ஜித்தா சிறப்பு மாநாடு)

வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc
நிகழ்ச்சி: இஸ்லாமிய சிறப்பு மாநாடு, ஜித்தா,
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா,
நாள்: 17.04.2015 வெள்ளி மாலை
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா

Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size)
Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது (big size)
[audio:http://www.mediafire.com/download/nryee525972zm1h/Sooniyam_oru_aaivu-Abbas_ali-128kbps.mp3]

இச்சொற்பொழிவின் உள்ளே, கீழ்கண்ட குறுந்தலைப்புகளில் விளங்கங்களை காணலாம்

  • இந்த காலகட்டத்தில் இத்தலைப்பின் அவசியம்
  • ஒரு முஃமினின் ஈமான் எப்படி இருக்க வேண்டும்
  • யூதர்களை முஸ்லிம்களாக்கி, முஸ்லிம்களை காஃபிராக்கும் கூட்டத்தினரினால் திரிக்கப்படும் 2:102 அல்குர்ஆன் வசனமும் அதன் உண்மையான விளக்கமும்
  • சூனியம் செய்வது முஸ்லிம்களுக்கு ஹராம்
  • சூனியம் கற்றுக் கொள்வது இறை நிராகரிப்பு
  • நபியவர்களுக்கு சூனியம் செய்தது யார்?
  • சூனியத்தினால் கணவன் மனைவியை பிரிக்கலாம் என்பதன் அர்த்தம் என்ன?
  • சூனியத்தினால் அல்லாஹ் நாடினால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த முடியும்
  • லாஜிக் பேசி ஹதீஸ் மறுக்கும் கூட்டம் தற்போது கண்ணேறு இருப்பதையும் மறுக்கிறது.
  • மதீனத்து யூதர்களின் சூனிய நம்பிக்கை
  • சூனியம் நபியவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்படுத்தியதா? அல்லது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியதா?
  • ஹதீஸ்களை மறுக்கும் கூட்டம், அது சந்திக்கும் ஒவ்வொரு விவாதத்திற்கு பிறகும் மறுக்குப்படும் ஹதீஸ்கள் எண்ணிக்கை கூடிவிடுகிறது.
  • பிற்காலத்தில் உருவாகும் வழிகெட்ட கவாரிஜ்களைப் பற்றி நபியவர்கள் செய்த முன்னறிவிப்பு என்ன?
  • நபியவர்கள் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பதாக சொன்னார்கள்?
  • ஒரு முஃமினைப் பார்த்து, முஷ்ரிக் என்று சொல்பவர்கள் யார்?
  • அத்தகைய வழிகேடர்கள் முஃமின்களிடம் எவ்வாறு கடுமையாக நடந்துக் கொள்வார்கள்? காஃபிர்களிடம் எவ்வாறு மென்மையாக நடந்துக் கொள்வார்கள்?
  • அத்தகைய வழிகேடர்களுக்கு இஸ்லாமிய அரசாங்கம் தரும் தண்டனை என்ன?
  • சுன்னத்து வல்ஜமாஅத் என்போர் யார்?
  • முஸ்லிம்களிடம் ஸலாம் சொல்ல மறுக்கும் கூட்டம் யார்?
  • முஸ்லிம்கள் பின்னால் தொழ மறுக்கும் கூட்டம் யார்?

2 comments

  1. ஈமானை இலந்து தவிக்கும் மக்களுக்குமிகவும் அவசியமான தலைப்பில் பேசிய சகோதரருக்கு நன்றிகள் பல மேலும் இதற்கு உறுதுனையாக இருந்து பணி புரிந்த நல்லவர்களுக்கும் துஆ செய்கிறேன் காலத்திற்க்கு ஏற்ற தலைப்பு,நன்றி உரித்தாகட்டும்!!!!

  2. jazakallahu khair! thankyou verymuch for your brilliant explanation! at first PJ make ridicule the imams and slowly he developed his mockery to the sahabas! tomorrow he will criticize “anbiyas” may ALLAH protect us from this fitna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *