Featured Posts
Home » பொதுவானவை » அறிவிப்புகள் » “முஸாபகது ரமளான்” – புனித ரமளான் முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ரமலான் 1436-2015

“முஸாபகது ரமளான்” – புனித ரமளான் முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ரமலான் 1436-2015

தமிழ் தஃவா ஒன்றியம் – ரியாத் – சவூதி அரேபியா நடாத்தும் “முஸாபகது ரமளான்”
புனித ரமளானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ரமளான் 1436-2015
நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் அனைவரும் பங்குபெறலாம்

விடைகளை 15 துல்கஃதா 1436 (30.08.2015) க்கு முன்பு அனுப்பிவைக்க வேண்டும்.

விடைத்தாள் பாக்ஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பப்படும் விடைகள் ஏற்றகப்படமாட்டாது
மேலகதி விவரங்களுக்கு +966 55327 8085 அல்லது +966 50354 6310

விடைகள் அனுப்ப வேண்டிய முகவரி

(1) “MUSABAQATHU RAMALAN 1436”
World Cultural Center for Development and Training,
No: 18, Siri Darmarama Road,
Colombo – 09

(2) “MUSABAQATHU RAMALAN 1436”
Old Sinaiyyah Islamic Center
P.O.Box: 255018,
Riyadh: 11353 K.S.A.

வெற்றியாளர்களின் விபரங்கள் 1436 முஹர்ரம் மாதம் வெளியிடப்படும்.

வினாத்தாள் பதவிறக்கம் செய்ய… (Click here)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *