Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (மாலிக் இமாம்) பாகம்-1

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (மாலிக் இமாம்) பாகம்-1

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என்று இமாம்கள் கூறியதாக பீஜெ கூறும் கூற்றின் உண்மை நிலை என்ன?

பிறர் வீட்டில் உற்றுபார்ப்பவனின் கண்ணை குத்துங்கள் என்ற நபிமொழியின் நிலை என்ன?

அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி.

இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ்
நாள் : 25-09-2015

இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு
வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc

நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி, தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம்.

Download mp3 Audio

[audio:http://www.mediafire.com/download/nbq6kj366nof1gd/PJ_about_imams-1.mp3]

2 comments

  1. Please post MP3 format for all videos. It is easy to copy and hear even we are travelling in car or bus.
    Video is big in size and takes lot of internet limit.

  2. நிர்வாகி

    Audio download available now.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *