Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » இஸ்லாம் அறிமுகம் » நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்?

நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்?

அல்-ஜுபைல் தாஃவா நிலையம் வழங்கும்
(தமிழ் பிரிவு – மாற்று மத தஃவா)
மாற்று மத அன்பர்களுக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம்

இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்
நாள்: 10-12-2015 (இரவு 7:20 மணிமுதல்)

தலைமை: பக்ருத்தீன் இம்தாதி
அழைப்பாளர், அல்-ஜுபைல் தாஃவா நிலையம்)

சிறப்புரை: முஹம்மத் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

தலைப்பு: நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்?

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தினை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்கு சில குறிப்புகளை வழங்குகின்றார் ஆசிரியர். முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள். மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தினை அறிமுகம் செய்யும் பணியில் இருக்கும் சகோதரார்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றோம். தர்க்கவியியல் முறையில் இஸ்லாத்தினை நிறுவதா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளங்க வைப்பதா?

Download mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *