Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள்

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள்

வழிகேடான பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் TNTJ-வின் தற்போதைய கொள்கையை, இஸ்லாமிய வரலாற்றில் யார் யார் கொண்டிருந்தார்கள் என்பதை எளிமையாக புரிந்துக்கொள்ள இச்சொற்பொழிவை அவசியம் பார்க்கவும்.

அழைப்புப்பணி உதவியாளர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

நாள்: 08-01-2016 வெள்ளி காலை
இடம்: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம்

சிறப்புரையாற்றியவர்:
மவ்லவி அப்பாஸ் அலி Misc
முன்னாள் TNTJ ஆய்வாளர்

தலைப்பு: இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு:
ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம்
மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா

Download mp3 audio | Listen mp3 audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *