Featured Posts
Home » மீடியா » கிதாபுத் தவ்ஹீத் தொடர்-by KLM » நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது

நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது

அல்லாஹ்வுடைய நேசரான ஒரு நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்க அந்த சமாதிக்காரரையே வணங்கினால் என்னவாகும்?

கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 28.12.2015 (திங்கட்கிழமை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *