Featured Posts
Home » மீடியா » வானவர்களின் உலகம் (தொடர்) » வானவர்களின் உலகம்-3: மலக்குகளின் பெயர்களும், பணிகளும்

வானவர்களின் உலகம்-3: மலக்குகளின் பெயர்களும், பணிகளும்

  • மூன்றாவது வகுப்பில் உள்ளடக்கப்பட்டவைகள்:
  • வானவர்கள் உயரிய பண்புகளுக்கு முன்மாதிரி
  • அல்குர்ஆனில், ஸுன்னாவில் இடம்பெற்ற வானவர்களின் பெயர்கள்
  • ரகீப், அதீத் இருவரும் மலக்குகளா?
  • இப்லீஸ் எந்த இனத்தைச் சேர்ந்தவன்?
  • வானவர்களின் உலகில் காணப்படும் சீரான ஒழுங்கு முறைகள்.
  • அவர்களின் அழகு.
  • சங்கையான பதிவாளர்கள்
  • வானவர்களுக்கு மரணம் உண்டா?
  • வானவர்களின் சிறப்புக்கு பலவகையான ஆதாரங்கள்
    இன்னும் பல பயனுள்ள அம்சங்கள் இத்தொடரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும்
சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-II

வானவர்களின் உலகம் (தொடர்-3): மலக்குகளின் பெயர்களும், பணிகளும்

இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம்
(சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்)
நாள்: 09-11-2016 (புதன்கிழமை)

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்

படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *