Featured Posts
Home » மீடியா » பதிவிறக்கம் » மர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்

மர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்

தத-ஜமாத்தின் நிர்வன தலைவர் பீ. ஜைனுல்ஆபிதீன் தனது சகாக்கள் மத்தியில் மறுக்கப்பட்ட சில ஹதீஸ்களின் பற்றிய ஒரு பகுதி இவை பொதுமக்கள் மத்தியில் வராதவைகள் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இந்த தொகுப்பில் சொல்லபட கூடிய ஹதீஸ்கள் பற்றிய இன்றைய தத-ஜமாத் உறுப்பினர்கள் நிலை என்ன? நாளை பகிரங்கமாக பீ.ஜெ வெளியிடும் போது என்ன நிலை என்ன?

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும்
சிறப்பு பயான் நிகழ்ச்சி

இடம்: அதிரை தாருத் தவ்ஹீத் – இஸ்லாமிய பயிற்சி மையம்
நாள்: 11-02-2017

தலைப்பு: மர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்

வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC
அழைப்பாளர், சவூதி அரேபியா

நன்றி தாருத் தவ்ஹீத் – அதிரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *