Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » நாற்பது நபிமொழிகள் by KLM » நாற்பது நபிமொழிகள் – [1/40] செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே!

நாற்பது நபிமொழிகள் – [1/40] செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே!

ஹதீஸ் விளக்கம்: K.L.M. இப்ராஹீம் மதனி

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்கள். ஆதாரம்: புகாரி

Verily, deeds are only with intentions. Verily, every person will have only what they intended. Whoever emigrated to Allah and his messenger, his emigration is for Allah and his messenger. Whoever emigrated to get something in the world or to marry a woman, his emigration is for that to which he emigrated.

Source: Ṣaḥīḥ al-Bukhārī 54, Grade: Muttafaqun Alayhi

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *