Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை (பாகம்-3)

லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை (பாகம்-3)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு

இரண்டாவது அமர்வு:

இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் – இராஜபாளையம்
நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)

தலைப்பு: லாஇலாஹ இல்லல்லாஹ் – விளக்கவுரை வகுப்பு (பாகம்-3)

வழங்குபவர்: அஷ்-ஷைக்: S. கமாலுத்தீன் மதனீ அவர்கள்
(ஆசிரியர், அல-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்)

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு:
தென்காசி SA ஸித்திக்

நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம்
(A unit of Ibaadur Rahman Foundation Trust) – இராஜபாளையம்

  • லாயிலாஹ இல்லல்லாஹ் (கலிமா) -வின் சிறப்புகள்
  • லாயிலாஹ இல்லல்லாஹ் கலிமா-வை முறிக்ககூடிய காரியங்கள்

(அஷ்ஷைக் அவர்கள் கலிமா-வை முறிக்க கூடிய மிக முக்கியமான 10 காரியங்களை பட்டியியலிட்டு அதனை தெளிவாக விளக்குகின்றார்கள். வாசகர்கள் மிக கவனமாக கேட்கவும் அத்தோடு இந்த விடயங்களிலிருந்து நம்மை பாதுகாக்க வல்ல அல்லாஹ்-விடம் பாதுகாப்பு தேடுவோமாக!)

Audio play
[audio:http://www.mediafire.com/download/mamrlx9dm99x7fc/RJP-SK_Part-3.mp3]

Download mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *