Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்..

தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்..

தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது ஈமானின் அடையாளம்

28- அல்லாஹ்வின் தூதர் அவர்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) ஈமான் கொண்டவர் ஆகமாட்டார் எனக் கூறினார்கள்.

புகாரி-13: அனஸ்(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *