Featured Posts
Home » வரலாறு » முஹம்மத் (ஸல்) » முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (விளக்கவுரை) பாகம்-1

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (விளக்கவுரை) பாகம்-1

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு

மூன்றாவது அமர்வு:
இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் — இராஜபாளையம்

நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)

வழங்குபவர்: அஷ்-ஷைக்: முபாரக் மஸ்வூத் மதனீ (முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி, மருதமுனை – இலங்கை)

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம்
(A unit of Ibaadur Rahman Foundation Trust) — இராஜபாளையம்

உள்ளடக்கம்:

  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை எப்படி புரிந்துக் கொண்டு வாழவேண்டும்?
  • ஷிர்க் மற்றும் பித்அத்-கள் விஷயத்தில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை எப்படி விளங்குவது?
  • கலிமா-வின் தெளிவை மக்களுக்கு தொடர்ந்து தெளிவுபடுத்திக் கொண்டு இருக்க வேண்டியதன் அவசியமென்ன?
  • அல்லாஹ்-வின் தூதர் (முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்) என்று ஏற்றுக்கொள்வது என்றால் என்ன?
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்- என்றால் யார்?
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-வை எப்படி புகழவேண்டும்?
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்- அவர்களின் மரணம் குறித்து உமர் (ரழி) மற்றும் அபுபக்கர் (ரழி) கூறுவதென்ன?
  • ஏனைய மனிதர்களைப்போன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் சாதாரண மனிதரா?
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்- மறைவான ஞானம் உடையவரா? பாவங்களை மன்னிக்கக் கூடியவரா? அப்படி நம்பலாமா?
  • போலி இறைத்தூதர்கள் தோன்றிய வரலாறு
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்- இறுதி நபி என்று எப்படி விளங்கி கொள்ளவது?
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்-இறுதி நபி (ஹாத்தமுன் நபி) என்பதில் ஈஸா (அலை) அவர்களின் வருகையை எப்படி புரிந்துகொள்வது?
  • முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்- முஸ்லிம்களுக்கு மட்டும் இறைத்தூதரா? உலக மனிதர்கள் அனைவருக்குமா?
  • அல்-பகரா அத்தியாத்தின் 62-வது வசனத்தை எப்படி விளங்கிக் கொள்வது?
  • அல்லாஹ்-வையும் மறுமைநாளையும் மட்டும் நம்பி நல்ல அமல் செய்யக்கூடியவர்களின் நிலை என்ன?
  • கலிமா-வை மந்திரம் போல் சொல்லிக் கொள்வதால் ஏற்பட்ட நிலையென்ன?

மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காண இந்த வீடியோவை முழுமையாகப் பார்வையிடவும்

Part-1

Audio play
[audio:http://www.mediafire.com/download/3dfr2qwl3c8z57l/Muhammad_Rasoolillah-Mubarak-Part1.mp3]

Download mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *