Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நீரால் சுத்தப்படுத்துதல் பற்றி…

நீரால் சுத்தப்படுத்துதல் பற்றி…

153- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரப்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் சுமந்து செல்வோம் (தேவையை முடித்து) தண்ணீரால் அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.

புகாரி-152: அனஸ் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *