Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » இமாமை முந்துதல் கூடாது..

இமாமை முந்துதல் கூடாது..

247- உங்களில் ஒருவர் தொழுகயில் இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் அவருடைய தலையை கழுதையுடைய தலையாகவோ அல்லது அவருடைய உருவத்தை கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்சவேண்டாமா? என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-691: அபூஹூரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *