Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » அதிக வெப்பமில்லாத நாட்களில் ளுஹரை துரிதமாக்குதல்..

அதிக வெப்பமில்லாத நாட்களில் ளுஹரை துரிதமாக்குதல்..

360– கடுமையான வெப்பத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறோம். எங்களில் ஒருவருக்கும் தம் முகத்தைத் தரையில் வைக்க இயலாவிட்டால் தமது ஆடையை விரித்து அதில் ஸஜ்தாச் செய்வார்.

புகாரி- 1208: அனஸ் பின் மாலிக் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *