Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மக்ரிப் தொழுகையின் நேரம்..

மக்ரிப் தொழுகையின் நேரம்..

370– சூரியன் அடிவானத்தில் மறைந்ததும் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுபவர்களாக இருந்தோம்.

புகாரி-561: ஸலமா (ரலி)

371– நபி (ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுது விட்டு எங்களில் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்)

புகாரி-559: ராபிவு பின் கதீஜ் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *